Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


New profile posts

வணக்கம் ஃப்ரெண்ட்ஸ் உயிரிலே தளும்பும் உன் நினைவுகள் கதை முடிந்து விட்டது. படித்து விட்டு உங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள் தோழிகளே. வாய்ப்புக் கொடுத்த நித்யா சிஸ்ஸிற்கு நன்றி. படித்து கருத்து பதிவிட்ட தோழிகளுக்கு நன்றி
என்னில் அவன் - 21ம் எபி போட்ருக்கேன். படிச்சுட்டு உங்க கருத்துக்களை மறக்காம என்னோட பகிர்ந்துக்கோங்கப்பா. போன எபிக்கு கமண்ட்ஸ் பண்ணின எல்லாருக்கும் என் நன்றிகள்.
ஹாய் பிரெண்ட்ஸ்.

நான் என்னுடைய அத்தியாயம் 35 மற்றும் 36ஐ இங்கு பதிவிட்டுள்ளேன்.

தாங்கள் படித்து விட்டு தங்கள் கருத்துகளையே தெரியப்படுத்தவும்.

தங்களுடைய தோழி,

ரேவதி ராமு.
வணக்கம் நட்பூக்களே...
எண்ணங்களே வண்ணங்களாய் தொடரின் 29வது அத்தியாயம் பதிவு செய்துவிட்டேன்.படித்துவிட்டு தளத்தில் தொடரைக் குறித்த தங்களது விமர்சனங்களை பகிருமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
வணக்கம் நண்பர்களே 💜 காதலின் விதியம்மா!!!! முதல் அத்தியாயம் பதிவு போட்டாச்சு........
வணக்கம் நட்பூக்களே...
எண்ணங்களே வண்ணங்களாய் தொடரின் 28வது அத்தியாயம் பதிவு செய்துவிட்டேன்.படித்துவிட்டு சகாப தளத்தில் தொடரைக் குறித்த தங்களது விமர்சனங்களை பகிருமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
Top Bottom