Ezhilmathi GS
Active member
- Messages
- 66
- Reaction score
- 40
- Points
- 43
தர்ஷன் பாவம் வயசு புள்ளை. அவன வச்சிட்டா இதெல்லாம் பண்ணுறது. குரு மேல தான் தப்பு சகி😂 வருணே வருத்தப்படல. ஸ்வேதாவா நினைச்சு வருத்தப்பட வச்சு... இல்ல இல்ல வருத்தப்படும்போது பாத்துக்கலாம்😉