Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com

வான்சூழ் உலகு - Comments

Ezhilmathi GS

Active member
Messages
66
Reaction score
40
Points
43
தர்ஷன் பாவம் வயசு புள்ளை. அவன வச்சிட்டா இதெல்லாம் பண்ணுறது. குரு மேல தான் தப்பு சகி😂 வருணே வருத்தப்படல. ஸ்வேதாவா நினைச்சு வருத்தப்பட வச்சு... இல்ல இல்ல வருத்தப்படும்போது பாத்துக்கலாம்😉
 
தர்ஷினி

Well-known member
Messages
836
Reaction score
723
Points
113
பாக்யம் சரியா சான்ட்ராவா புரிஞ்சிருக்காங்க.....அஷ்வின் பாக்யம் கான்வோ அருமை....அடே யோகேசூ🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🤦‍♀️.....அஷ்வின் ரொம்ப நல்லவன் டா நீ....மகேஷை இப்படி புலம்பவிட்டுட்டீங்களே..அவன் மட்டும் ஏன் சிங்கிளா இருக்கிறான்..ஜோடி சேர்த்தி விடறது...மாறன் பஹிமாக்கு பேபி வரப்போகுது..செம செம
 
தர்ஷினி

Well-known member
Messages
836
Reaction score
723
Points
113
இந்த குரு அஷ்வினைத் தேடி ஓடும் போதே ஏதோ பிளான் பண்றானு நினைச்சேன்..‌நல்லாவே பண்ணிட்டான்...இந்து ஏன் பானுட இப்படி நடந்துக்கற..பேட் கேர்ள் 🙁 🙁.....வருண் சான்ட்ரா எதிர்த்து எதிர்த்து பேசிக்கறது நல்லா இருக்கு...
 
மகேஷ் சென்னைல யாரயாச்சும் தேடிப்பான் சகி😂 ஆமா... பேபி மாறன் மாதிரியா ஃபஹிமா மாதிரியா தெரியல😄
 
Ezhilmathi GS

Active member
Messages
66
Reaction score
40
Points
43
இந்த குரு அஷ்வினைத் தேடி ஓடும் போதே ஏதோ பிளான் பண்றானு நினைச்சேன்..‌நல்லாவே பண்ணிட்டான்...இந்து ஏன் பானுட இப்படி நடந்துக்கற..பேட் கேர்ள் 🙁 🙁.....வருண் சான்ட்ரா எதிர்த்து எதிர்த்து பேசிக்கறது நல்லா இருக்கு...
இந்துவோட பருப்பு பானு கிட்ட மட்டும் தான் வேகும். கவலப்படாதீங்க. சான்ட்ராவும் வருணும் அடிச்சுக்க மட்டும் தான் இல்ல😆
 
தர்ஷினி

Well-known member
Messages
836
Reaction score
723
Points
113
நீரவ் போன்ற ஆட்களை எல்லாம் திருத்த முடியாது 🤦‍♀️ :confused:ஒருவழியா வருண் அண்ட் ஸ்வேதா சேர்ந்தாச்சு.....nice epi sis
 
Ezhilmathi GS

Active member
Messages
66
Reaction score
40
Points
43
நீரவ் போன்ற ஆட்களை எல்லாம் திருத்த முடியாது 🤦‍♀️ :confused:ஒருவழியா வருண் அண்ட் ஸ்வேதா சேர்ந்தாச்சு.....nice epi sis
சேந்தாச்சா🙄🤔 அடுத்த எபிய படிச்சா திட்டுவாங்களோ😲
 
Ezhilmathi GS

Active member
Messages
66
Reaction score
40
Points
43
அப்போ அடுத்த எபில பிரிச்சு விட்டாச்சா சிஸ் 🧐 🧐
அய்யய்யோ அத நான் எப்படி சொல்லுவேன்... காத்திருங்க 🤐 நைட்டுக்குள்ள அப்டேட் தர பாக்குறேன். நானும் திட்டு வாங்க காத்திருக்கேன்😪
 
தர்ஷினி

Well-known member
Messages
836
Reaction score
723
Points
113
அய்யய்யோ அத நான் எப்படி சொல்லுவேன்... காத்திருங்க 🤐 நைட்டுக்குள்ள அப்டேட் தர பாக்குறேன். நானும் திட்டு வாங்க காத்திருக்கேன்😪
Ok ok sis...:sneaky:
 
New Threads

Top Bottom