Madhavan narayanan
Member
- Messages
- 60
- Reaction score
- 86
- Points
- 18
மிக்க நன்றி சகோசுகுமாரி பாட்டி பவிகிட்ட என் வாழ்க்கை மாதிரி உன் வாழ்க்கை ஆக விடமாட்டேன்னு சொல்லிருக்காங்க...இந்த பர்வதம்,குருமூர்த்தினால சுகுமாரி பாட்டி வாழ்கை எப்படி அமைந்திருக்கும்வெய்ட்டிங் ஃபார் நெக்ஸ்ட் எபி சகோ.....