Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com

மார்கழித் திங்கள்! - Comments

Messages
60
Reaction score
86
Points
18
Nice start sago...sukumari patti and pavi bonding so cute.....sundaravalli friendly character...Rishi ipo confuse la irukan..next meet la pavithra ta epti react panuvanu parka waiting......
மிக்க நன்றி சகோ
 
தர்ஷினி

Well-known member
Messages
836
Reaction score
723
Points
113
சுகுமாரி பாட்டி 👌 👌 ஏன் மா பவி அவங்க போன் பண்ணதுக்கு அஷ்டகோணல முகத்தை சுளிச்சுட்டு ரிஷினு பேரைக் கேட்டதும் பிரகாசமா ஆகிட்டா...சூப்பர் சகோ..
 
Messages
60
Reaction score
86
Points
18
சுகுமாரி பாட்டி 👌 👌 ஏன் மா பவி அவங்க போன் பண்ணதுக்கு அஷ்டகோணல முகத்தை சுளிச்சுட்டு ரிஷினு பேரைக் கேட்டதும் பிரகாசமா ஆகிட்டா...சூப்பர் சகோ..
😊😊😊 நன்றி சகோ
 
Reshma Resh

Active member
Messages
92
Reaction score
82
Points
28
அருமையான பதிவுகள் 😍😍😍
ஐயங்கார் பேச்சு வழக்கு படிக்க நல்லார்க்கு 👌
ரிஷி பவி ரெண்டு பேரோட மோதல் செம்ம 😂😍
இப்ப தான் ரிஷிக்கு பல்ப் எரியுது😂
சுகுமாரி பாட்டியோட நினைவலைகள் சூப்பர்... பாட்டி பவி ரெண்டு பேர் பாசம் அழகு
அடுத்த பதிவுக்காக வெயிட்டிங் 😍
 
அருமையான பதிவு 😍😍
சுந்தரி மாமி மாடர்ன் ஆகிடாங்க ஒரே எபில😂
இப்ப தான் பவி கொஞ்சம் நார்மல் ஆனா...அவுங்க அப்பா மறுபடியும் கல்யாண பேச்சு எடுத்துட்டாரா
அடுத்த பதிவுக்காக வெயிட்டிங்!!!
(Epi ku kela comments thread link veinga sago)
 
சரி சகோ.. மிக்க நன்றி
 
Messages
60
Reaction score
86
Points
18
Nice sago..sundaravalli mami chudi,sunglass nu ore kalakkal:giggle::cool::giggle:rishium pavium konjo thelivananga..adhukula pavi appa ipdi panitare..waiting for next update
மிக்க நன்றி சகோ
 
தர்ஷினி

Well-known member
Messages
836
Reaction score
723
Points
113
சுகுமாரி பாட்டி பவிகிட்ட என் வாழ்க்கை மாதிரி உன் வாழ்க்கை ஆக விடமாட்டேன்னு சொல்லிருக்காங்க...இந்த பர்வதம்,குருமூர்த்தினால சுகுமாரி பாட்டி வாழ்கை எப்படி அமைந்திருக்கும் :unsure: வெய்ட்டிங் ஃபார் நெக்ஸ்ட் எபி சகோ.....
 
Latest posts

New Threads

Top Bottom