Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com

மார்கழித் திங்கள்! - Comments

அம்மா சொன்னா..நீங்களும் ரொம்ப ரசிச்சேள்னு...நல்ல அம்மா..நல்ல பொண்ணு 🤦‍♀️ 🤦‍♀️ 🤦‍♀️ 🤦‍♀️ 🤦‍♀️ 🤣ரிஷி எங்கமா உன்ன ரசிச்சான்🤣🤣🤣🤣சுந்தரவல்லி இப்படி மாறும்னு எதிர்பார்க்கல சகோ...பவி ரிஷி சீன்ஸ் க்யூட்🤩🤩🤩🤩🤩🤩
😂😂😂 மிக்க நன்றி சகோ
 
பவியோட உணர்வுகளை அழகா சொல்லிருக்கீங்க 👍 👍 பவி srithar ஆ சமாளிச்சிட்டு காபி ஷாப் வந்தா அழகா போய்ட்டு இருந்த இடத்துல கரெக்டா ஜனனி கரடி வந்துருச்சு🤣🙁🙁நல்லவேளை ரிஷி அப்பவே உண்மையை ஜனனிட சொல்லிட்டு பவித்ராவிடமும் காதலை சொல்லிட்டான்...சூப்பர் எபி சகோ
 
மிக்க நன்றி சகோ
 
சூப்பர் எபி சகோ...ரம்யாக்கு பவி நடந்துக்கற விதத்துலேயே சந்தேகம் வந்துரும் போல...பவியும் ரிஷியும் எப்போ வீட்ல மாட்டுவாங்க 🧐 🤪 🤪 🤪 🤪 ....
 
😄😄மிக்க நன்றி சகோ
 
New Threads

Top Bottom