Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com

மார்கழித் திங்கள்! - Comments

Messages
60
Reaction score
86
Points
18
அம்மா சொன்னா..நீங்களும் ரொம்ப ரசிச்சேள்னு...நல்ல அம்மா..நல்ல பொண்ணு 🤦‍♀️ 🤦‍♀️ 🤦‍♀️ 🤦‍♀️ 🤦‍♀️ :ROFLMAO:ரிஷி எங்கமா உன்ன ரசிச்சான்:ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO:சுந்தரவல்லி இப்படி மாறும்னு எதிர்பார்க்கல சகோ...பவி ரிஷி சீன்ஸ் க்யூட்🤩🤩🤩🤩🤩🤩
😂😂😂 மிக்க நன்றி சகோ
 
தர்ஷினி

Well-known member
Messages
836
Reaction score
723
Points
113
பவியோட உணர்வுகளை அழகா சொல்லிருக்கீங்க (y) (y) பவி srithar ஆ சமாளிச்சிட்டு காபி ஷாப் வந்தா அழகா போய்ட்டு இருந்த இடத்துல கரெக்டா ஜனனி கரடி வந்துருச்சு:ROFLMAO::(:(நல்லவேளை ரிஷி அப்பவே உண்மையை ஜனனிட சொல்லிட்டு பவித்ராவிடமும் காதலை சொல்லிட்டான்...சூப்பர் எபி சகோ
 
மிக்க நன்றி சகோ
 
தர்ஷினி

Well-known member
Messages
836
Reaction score
723
Points
113
சூப்பர் எபி சகோ...ரம்யாக்கு பவி நடந்துக்கற விதத்துலேயே சந்தேகம் வந்துரும் போல...பவியும் ரிஷியும் எப்போ வீட்ல மாட்டுவாங்க 🧐 🤪 🤪 🤪 🤪 ....
 
Messages
60
Reaction score
86
Points
18
சூப்பர் எபி சகோ...ரம்யாக்கு பவி நடந்துக்கற விதத்துலேயே சந்தேகம் வந்துரும் போல...பவியும் ரிஷியும் எப்போ வீட்ல மாட்டுவாங்க 🧐 🤪 🤪 🤪 🤪 ....
😄😄மிக்க நன்றி சகோ
 
தர்ஷினி

Well-known member
Messages
836
Reaction score
723
Points
113
பெரிய இடமா பார்த்து மகனுக்கு திருமணம் செய்ய
சுந்தரவல்லி நினைக்கறதக் கூட ஓகே..மகனுக்கு அதுல விருப்பம் இருக்கானு பார்க்கணுமே...இந்த விஷயத்துல சந்திரசேகர் கூட ரிஷிக்கு ஏத்த மாறி பார்க்கணும் நினைக்கறாங்க... ரம்யாக்கு தெரிஞ்சிருச்சி...வர்ணனைகள் சூப்பர் சகோ...
 
🙂🙂 மிக்க நன்றி சகோ
 
தர்ஷினி

Well-known member
Messages
836
Reaction score
723
Points
113
அப்படி சொல்லு ரம்யா..சாப்டோமா தூங்குனமானு இருக்கறது தான் சொர்க்கம்...பவி பாவம் தான் :ROFLMAO: :ROFLMAO: :ROFLMAO: .....சுந்தரவல்லி அடங்காம ஏழரையைக் கூட்டிடும்போலயே:rolleyes::rolleyes::rolleyes:.....ரிஷி இதெல்லாம் அறியாம பீச்ல சுத்திட்டு இருக்கான் பவிகூட🙃🙃🙃
 
😁😁😁 மிக்க நன்றி சகோ
 
தர்ஷினி

Well-known member
Messages
836
Reaction score
723
Points
113
பவி எப்படியெல்லாம் பொய் பேசறா...ஜனனி சுந்தரவல்லிட போட்டு கொடுத்துருவாளோ :unsure: :unsure: :unsure: .....பவி வீட்ல நடேசன் மாப்பிள்ளை பார்த்திருப்பாரோ:rolleyes::rolleyes:🧐....நைஸ் எபி சகோ
 
Latest posts

New Threads

Top Bottom