Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


சதுரன் - Comments

Nithya Karthigan

Administrator
Staff member
Saha Writer
Messages
662
Reaction score
844
Points
93
சகாப்தம் வாசகர்களுக்கு அன்பு வணக்கம் 🙏🙏🙏,
வண்ணங்கள் நெடுந்தொடர் போட்டி ஆரம்பமாகிவிட்டது.💃💃💃💃 உங்களுக்கு விருப்பமான கதைகள் பல இடம்பெறவிருக்கின்றன. அதில் இந்த கதையும் ஒன்றாக இருக்கலாம். வாசித்துப் பாருங்கள். பிடித்திருந்தால் தொடர்ந்து வாசித்து மகிழுங்கள். அப்படியே பின்னூட்டம் கொடுத்து எழுத்தாளரை ஊக்கப்படுத்துங்கள். 👍👍👍

நன்றி மக்களே...
- நித்யா கார்த்திகன்
 
Last edited:

தர்ஷினி

Well-known member
Messages
836
Reaction score
723
Points
113
சவாலான கதைக்களம்.....அருமையான டீஸர்... எந்தக் காலத்திலும் மோக வெறி பிடித்த மனிதமில்லா ஜென்மங்கள் இருக்கவே செய்கின்றன...வாழ்த்துக்கள் சிஸ்...
 

தர்ஷினி

Well-known member
Messages
836
Reaction score
723
Points
113
வால்டர் ஸ்காட் கொடூரமான கயானா இருக்கானே :mad: :mad:பாவம் நங்கை..முதல் எபிலேயே கண் கலங்க வைக்கிறீங்களே மா...வாழ்த்துக்கள் சிஸ்..ஸ்காட்டின் அழிவுக்காக வெய்ட்டிங்
 

Bselva80

Member
Messages
19
Reaction score
20
Points
13
நல்ல விறுவிறுப்பாக ஆரம்பித்த கதை இப்படி தொடராமல் நின்றது வருத்தமா இருக்கு.
 

Latest posts

New Threads

Top Bottom