Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com

வான்சூழ் உலகு - Comments

தர்ஷினி

Well-known member
Messages
836
Reaction score
723
Points
113
அவன் இன்னும் அழ மாட்றானே... அழுதா தான இரக்கம் வரும்😅
போங்க சிஸ் அவன் எப்போ அழுது உங்களுக்கு இரக்கம் வந்து.......இப்பவே கண்ணகட்டுதே 😇 😇 😇 😇 :ROFLMAO:;);)
 
Ezhilmathi GS

Active member
Messages
66
Reaction score
40
Points
43
போங்க சிஸ் அவன் எப்போ அழுது உங்களுக்கு இரக்கம் வந்து.......இப்பவே கண்ணகட்டுதே 😇 😇 😇 😇 :ROFLMAO:;);)
நல்லதே நடக்கும்😎
 
Ezhilmathi GS

Active member
Messages
66
Reaction score
40
Points
43
Avan gethu pa..azhalam koodathu apram asingamaidumla 🤣🤣🤣

Avan gethu pa..azhalam koodathu apram asingamaidumla 🤣🤣🤣🤣
ஸ்வேதாவா மானமா... லவ்வா ரோஷமா... எது முக்கியம்னு வருண் தான் முடிவு பண்ணணும்😂😂
 
தர்ஷினி

Well-known member
Messages
836
Reaction score
723
Points
113
ஸ்வே அண்ட் வருணுக்கு ஒருவழியா மேரேஜ் ஓவர்:love::love::love::love::love::love:நீரவ் திருந்தவே மாட்டானா :mad::mad:.....வருணை அழவைக்கறன்னு ஸ்வேதாவை அழவைச்சிட்டிங்களே:ROFLMAO::ROFLMAO::giggle::giggle:
 
Ezhilmathi GS

Active member
Messages
66
Reaction score
40
Points
43
ஸ்வே அண்ட் வருணுக்கு ஒருவழியா மேரேஜ் ஓவர்:love::love::love::love::love::love:நீரவ் திருந்தவே மாட்டானா :mad::mad:.....வருணை அழவைக்கறன்னு ஸ்வேதாவை அழவைச்சிட்டிங்களே:ROFLMAO::ROFLMAO::giggle::giggle:
அழ வைக்கிற ஃபார்முலா அவன் கிட்ட வேலை செய்ய மாட்டேங்குதே😪 கொஞ்சம் நல்லவனா போய்ட்டான்😄
 
தர்ஷினி

Well-known member
Messages
836
Reaction score
723
Points
113
ஸ்வே ஆரம்பத்துல நடந்துகிட்டது,பேசுனதுக்கெல்லாம் காரணம் இதுதானா 😞 😞 😞 😞 அஷ்வின் நல்லா ஸ்கோர் பண்றான்....வருணை நல்லா வைச்சு செய்யறான் அஷ்வின் :ROFLMAO: :ROFLMAO: :ROFLMAO: :ROFLMAO: :love: :love: :love:
 
Ezhilmathi GS

Active member
Messages
66
Reaction score
40
Points
43
ஸ்வே ஆரம்பத்துல நடந்துகிட்டது,பேசுனதுக்கெல்லாம் காரணம் இதுதானா 😞 😞 😞 😞 அஷ்வின் நல்லா ஸ்கோர் பண்றான்....வருணை நல்லா வைச்சு செய்யறான் அஷ்வின் :ROFLMAO: :ROFLMAO: :ROFLMAO: :ROFLMAO: :love: :love: :love:
வருண் இமேஜ் டேமேஜ் ஆகிட்டே வருதே 😪😅
 
தர்ஷினி

Well-known member
Messages
836
Reaction score
723
Points
113
வருணு எம்புட்டு நல்லவனா இருக்கான்😘😘😘😘😘😘அவனைப் போய் அழவைச்சுப் பார்க்ணும்னு ஆசைப்பட்டிங்களே ரைட்டர் ஜீ🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣😅😅😅எப்படியோ இந்த ஸ்வேதா இப்பொழுதாவது வாயைத் திறந்தாலே.........நைஸ் எபி சிஸ்
 
New Threads

Top Bottom