Rengeswari
Member
- Messages
- 34
- Reaction score
- 32
- Points
- 18
Super
Thank you So much AnniSuper
மிக்க நன்றி சிஸ்🙏🙏பிரச்சினை இல்லமால் மனு கனி இணைந்தது சூப்பர்.பார்த்தி அவந்திகா பிரச்சினை எப்போது முடியுமோ?.
🤣🤣🤣 தப்பிச்சிட்டானாகரெக்டா சொன்ன தீனா நல்லவேளை பார்த்தி தப்பிச்சான் ராஜா கிட்ட இருந்து....ராஜா நல்லா வாசிச்சடா சோக கீதம்...கன்னிகாவை யாரும் கண்டுக்கலையே ..மாறன் வேலையை விட்டு நின்ன காரணம் சூப்பர் அண்ட் ஏற்றுக்கொள்ளக் கூடியது தான்...