Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com

பிழையாய் நான் திருத்தமாய் நீ! - Comments

Messages
199
Reaction score
92
Points
93
என்னம்மா நடிக்கறா சந்தனா..வெல் டன் தனா...செம செம 👌 👌 👌 👌 .....wonderful epi akka
Thanks da ma..😍😍❤️
 
Messages
199
Reaction score
92
Points
93
என்னா பிளானிங் சந்தனா 👏👏👍👍👍. வினய் வசமா மாட்டிகிட்டாச்சு. ஆனால் போலிஸார் நம்புன மாதிரி தெரியலயே🤔 உதிர்க்கும் சொற்களும் பிழையா? என்ன பிழை🤔🤔 எபி 👌👌👌👌👏👍
அவ பொய் சொல்லுறதைத்தான் அப்படிச் சொல்றான். போலீஸ்காரர் நம்பினாரா இல்லையான்னு அடுத்த எபியில தெரிஞ்சிக்கலாம். நன்றி மா..😍😍❤️
 
தர்ஷினி

Well-known member
Messages
836
Reaction score
723
Points
113
சிஸ் இப்படி ஒரு கதைக்கரு எடுத்தது செம செம.....அதானே பெண்ணுக்கு மட்டும்தான் வெட்கம்,மானம் இருக்கா...ஆணுக்கு இல்லையா...சபாஷ் வேற லெவல்.....வினய் உணர்வுகளைக் கொன்ற சைக்கோ தான்.....சூப்பர் எபி சிஸ்
 
Raji sivam

New member
Messages
19
Reaction score
16
Points
3
Omg.sis enna oru writing 🔥paaaa santhana pesina varthaigal ellam vera level. Ava acting scene ah describe panna vitham antha கண்ணீர் ah sonnathu semma.athane ponnugaluku mattum than manam avamanama enna. Avanga udambu velila therinja than asingama.aangaluku ithe nadantha onnumillaiya enna.nethiyadi kelvi🔥intha madhri issue nala ethana ponnunga uyir vitrukanga ...vinai 😡 panna pavathuku thandanai. but appavi savithrita irunthu ipdi oru alli santhana mixed character onnu vanthu avan life ah ipdi collapse pannumnu konjam kuta ethir parthiruka matan.....next move ennanu waiting sis
 
Manimala

Member
Messages
35
Reaction score
35
Points
18
போலிஸும் அவளுக்கு ஹெல்ப் பண்றாங்களா. சந்தனா சொல்றது கரெக்டு அது என்ன எப்ப பாரு பொண்ணுங்களை இப்படியே பிளாக்மெயில் பன்றது😏😏😏 அவ அதை வெறும் சதை பிண்டமா நினைச்சு அடுத்த அடி எடுத்து வச்சு திரும்ப அடிச்சா இப்படிதான் இருக்கும்👏👏👏👌👌👍நானும் ஒரு நிமிஷம் உண்மையா அழுதுட்டாளோனு பார்த்தேன் எல்லாம் நடிப்பா😯😯😯 அடுத்து என்ன அவ வாழ்க்கைல🤔🤔. எபி👌👏👍
 
Last edited:
Messages
199
Reaction score
92
Points
93
சிஸ் இப்படி ஒரு கதைக்கரு எடுத்தது செம செம.....அதானே பெண்ணுக்கு மட்டும்தான் வெட்கம்,மானம் இருக்கா...ஆணுக்கு இல்லையா...சபாஷ் வேற லெவல்.....வினய் உணர்வுகளைக் கொன்ற சைக்கோ தான்.....சூப்பர் எபி சிஸ்
Thank you so much da ma..😍😍😍❤️
 
Messages
199
Reaction score
92
Points
93
Omg.sis enna oru writing 🔥paaaa santhana pesina varthaigal ellam vera level. Ava acting scene ah describe panna vitham antha கண்ணீர் ah sonnathu semma.athane ponnugaluku mattum than manam avamanama enna. Avanga udambu velila therinja than asingama.aangaluku ithe nadantha onnumillaiya enna.nethiyadi kelvi🔥intha madhri issue nala ethana ponnunga uyir vitrukanga ...vinai 😡 panna pavathuku thandanai. but appavi savithrita irunthu ipdi oru alli santhana mixed character onnu vanthu avan life ah ipdi collapse pannumnu konjam kuta ethir parthiruka matan.....next move ennanu waiting sis
Thank you so much raji ma for you valuable words. 😍😍❤️❤️
 
Messages
199
Reaction score
92
Points
93
போலிஸும் அவளுக்கு ஹெல்ப் பண்றாங்களா. சந்தனா சொல்றது கரெக்டு அது என்ன எப்ப பாரு பொண்ணுங்களை இப்படியே பிளாக்மெயில் பன்றது😏😏😏 அவ அதை வெறும் சதை பிண்டமா நினைச்சு அடுத்த அடி எடுத்து வச்சு திரும்ப அடிச்சா இப்படிதான் இருக்கும்👏👏👏👌👌👍நானும் ஒரு நிமிஷம் உண்மையா அழுதுட்டாளோனு பார்த்தேன் எல்லாம் நடிப்பா😯😯😯 அடுத்து என்ன அவ வாழ்க்கைல🤔🤔. எபி👌👏👍
Thank you so much ma. சந்தனாவோட வாழ்க்கை மூவ் என்னன்னு அடுத்த ரெண்டு எபில தெரிஞ்சிக்கலாம்..😍😍❤️
 
Messages
199
Reaction score
92
Points
93

Latest posts

New Threads

Top Bottom