Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com

மாயோனின் மலரோவியம் - Comments

Kalai karthi

Well-known member
Messages
380
Reaction score
358
Points
63
விக்ரமன் அபி ஒருவர்தான்.ஹீரோ.கீர்த்தி மாட்டிக்கிட்டாள்.டாக்டர் நடிகன் செம.❤️❤️❤️❤️
 
Mythili.MP

Well-known member
Messages
190
Reaction score
47
Points
93
கீர்த்தி தைரியம் வந்துடுச்சு.
அவளுக்கு அப்போ அப்போ கொரானா மாதிரி தைரியம் வரும் சிஸ்🙈
 
Mythili.MP

Well-known member
Messages
190
Reaction score
47
Points
93
விக்ரமன் அபி ஒருவர்தான்.ஹீரோ.கீர்த்தி மாட்டிக்கிட்டாள்.டாக்டர் நடிகன் செம.❤️❤️❤️❤️
ரொம்ப நன்றி ❤️
 
Ammu.R

Member
Messages
37
Reaction score
35
Points
18
சூப்பர் செல்லம் இன்ராஸ்டிங் மூவ் 👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👌👌👌👌👌👌👌👌👌 கீர்த்தியை காக்க வந்தவனும் அவனே அவளுக்கு வில்லனும் அவனே 😤😤😤😤சோ...சேட் 😢😢😢 திக்கற்ற காட்டில் எதிரிிிிிிிிிிி
வந்தாலும் மனம் நிம்மதி அடையும் சூப்பர் டா எங்க இருந்து பிடிக்கிற இந்த டயலாக் எல்லாம் 😁😁😁👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻 அடுத்த பதிவுக்கு ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்
 
அது உண்மை தானே அக்கா... யாரும் இல்லாத இடத்தில் நம்ம எதிரி துணைக்கு இருந்தால் கூட அது நிம்மதி தானே ❤️
 
Ruby

Member
Messages
44
Reaction score
42
Points
18
அப்படி என்ன தான் டா அவகிட்ட இருக்குது.. ஆதாரம் என்றால் அவள் கையில் இருக்க பையில் இருக்கு வாங்கிட்டு விட்டு தொலைங்க டா... இந்த இரட்டை வேஷம் போடுறவனுக்கு என்ன தான் தேவையோ.. ஓவரா பண்ணிறான்.. இவ எப்போ அவ கழுத்தில் இருக்கும் chain கண்டுப் பிடிச்சு 🤔🤔🤔🙄🙄 விளங்கின மாதிரி தான்... முண்ணவே அபி விக்ரம் ஒன்னுண்ணு சொன்னேன்.. சரியா பார்ப்போம்
 
Cindrella

Member
Messages
63
Reaction score
59
Points
18
Eppadi correct ah yosichu escape ayittaa. Analum poonai mani kattinappla antha chain ah thonga vittutu irukkale
 
Mythili.MP

Well-known member
Messages
190
Reaction score
47
Points
93
அப்படி என்ன தான் டா அவகிட்ட இருக்குது.. ஆதாரம் என்றால் அவள் கையில் இருக்க பையில் இருக்கு வாங்கிட்டு விட்டு தொலைங்க டா... இந்த இரட்டை வேஷம் போடுறவனுக்கு என்ன தான் தேவையோ.. ஓவரா பண்ணிறான்.. இவ எப்போ அவ கழுத்தில் இருக்கும் chain கண்டுப் பிடிச்சு 🤔🤔🤔🙄🙄 விளங்கின மாதிரி தான்... முண்ணவே அபி விக்ரம் ஒன்னுண்ணு சொன்னேன்.. சரியா பார்ப்போம்
அவன் தேவை வேற சிஸ் ❤️ சீக்கிரமே சொல்லிடுவேன்
 
New Threads

Top Bottom