Sister .. thank u so much.. but neenga ennoda innru story comt inga pandringa.. asamanchan comt pannuga sissemma starting maa arambame athiradi Mithran kandupidichiduvan ithu etho revenge mathiri theriyuthe🤔 dev yenda unga appakku heart attack vara vachi irruppanaathvika ivalukku antha kadathuravana theriyumo waiting ma semma
![]()
sorry ma kizhe link click pannitten itho ippo podren maaSister .. thank u so much.. but neenga ennoda innru story comt inga pandringa.. asamanchan comt pannuga sis
Haha thank u kaஎது எதுக்கு சண்டை போடணும்னு விவஸ்தையே இல்லையா ஆதர்ஜி....
எப்போ பார்த்தாலும் டென்சன் யூடிய போட்டு கடுப்படுச்சிட்டு...
அடேய் அப்ரசண்டிகளா, எப்படா அவங்களோட லவ் ஒர்க் அவுட் ஆகும் னு காத்திருந்தா... இப்படியாடா கடுப்படிப்பீங்க ஸ்டுப்பிடு.....
Ama ka madikitan... hahah thank u kaதேவ்விடம் பேசும். ஆத்விகாவின் காதல் சுயநலமாகவே தெரிகிறது. பாவம் இந்த லூஸுக்கிட்ட மாட்டிக் கிட்டானே🤣🤣🤣🤣
காதலனின் வருத்தம் புரியாமல் கடலில் சாடும் கன்னிகையே🤣🤣🤣 உப்பு கரிக்கும் என்றவுடன் நின்று விட்டதேனோ...
சூட சூட சூட பஞ்சி, அதன் மேல் உனக்கு 🤣🤣🤣🤣 இதெல்லாம் ரொம்ப ஓவருடா தேவா....
அச்சோ, மறுபடியும் வந்துட்டாளே ஷர்மி🙄🙄🙄