Bala Sundar
Well-known member
- Messages
- 198
- Reaction score
- 61
- Points
- 63
Thank you for commenting ❤️❤️❤️😥pora pokka partha epi padichu mudikirathukulla bp egiridum pola😁😁😂 waiting for krishna's turn
Thank you for commenting ❤️❤️❤️😥pora pokka partha epi padichu mudikirathukulla bp egiridum pola😁😁😂 waiting for krishna's turn
Thank you ❤️நைஸ் எபி அக்கா. ஆமா ஒரு வேக்ஸின் போட்டதும் கொஞ்சம் மெத்தனம் வரதான் செய்து சிலருக்கு. பின்விளைவுகளை யோசிப்பது இல்லை அவர்கள். கே கே அப்படி பிகேவ் பண்றதுக்கு அவள்தான் காரணம் தன்மையா பேசுனா யாரும் தன்மையா பேசுவாங்க.
Ok ma ❤️பாவம் கேகே அவனோட வலிகள் ரொம்ப அதிகம் சீக்கிரம் ஏதாவது பண்ணுங்க. எனக்கு புரியல அது என்ன செழிப்பா பணம் வச்சிருக்கவன் மட்டும் தான் பணக்காரனாவே இருக்கனுமா மத்தவங்க கஷ்டப்பட்டு அந்த நிலையை அடைஞ்சா இவன் நாய்னு சொல்லி பேசுரான் பிளடி இடியட் இவனை வச்சு செய்யனும் அக்கா
Thank you ❤️❤️❤️கடுகு மூட்டையா என்னம்மா சுதா இப்படி சொல்லிட்டயே...கார் ஓட்டுனரா இருக்கிறவன் லாரி வாங்கக்கூடாதா..என்று மாறுமோ இதுபோன்ற எண்ணங்கள்...மோட்டூ என்ற மிருகத்திடமிருந்து உயிரான ஷாமாவை கிருஷ்ணா எப்படி காப்பாத்தப்போறான்
I will seriously consider your plot dear😂❤️❤️ thanks for commentingGood one...enaku Sudha va heroin aakiduvengalo nu thonuthu 😁😁... So krishna va pattri media ku news kuduka porathu namma mupperumdevigal😂😁 awaiting ❤️
நல்லது நடக்கும்...Krishna.....
ஷாமாவை அந்த மோட்டு வெறி நாய் கிட்ட இருந்து காப்பாத்த சோமு எதுவும் முயற்சி செய்வாரா.....