செல்வம் கலாவையும் கருவில இருந்த குழந்தையும் நினைச்சு அழுகும்போது திருந்திட்டானு நினைச்சேன்..அவன் ரோஜாவை ஸ்டேஜ்ல டான்ஸ் ஆட வைச்சு காசு வாங்கறான் 😡 😡.சித்திக்காரி கொடுமைபடுத்தலனாத ஆச்சர்யம்..மணினாலயும் ரோஜாக்கு டார்ச்சர்..
சிவா வரதுக்கு முன்னாடி ரோஜாவை அந்த கயவர்கள்கிட்ட இருந்து காப்பாத்துனது அர்ஜீன் தானா அக்கா





ரோஜா நிறைய கஷ்டப்பட்டுட்டா.
அர்ஜீனுக்கு இப்போ எல்லாம் தெரிஞ்சிருச்சு.. ரோஜாவோட அர்ஜீன் அவன்தான்னும் தெரிஞ்சிருச்சு..இனிமேல் ரோஜாவை கஷ்டப்படுத்தாம இருப்பானா..வெய்ட்டிங் ஃபார் நெக்ஸ்ட் எபி அக்கா