Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


மாயோனின் மலரோவியம் - Comments

Mythili.MP

Well-known member
Messages
190
Reaction score
47
Points
93
வாவ் வாவ் வாவ் வாவ் 🤩🤩🤩🤩🤩 அருமை அருமை அருமை அருமை அருமையான சுவராஸ்யமான நகர்வுகள் சுவீட்டி மா 👌👌👌👌👌👌👌👌👌👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻

அய்யோ அய்யோ...... கீர்த்தி மா நீ எந்த மாதிரி பெண்ணு டா 🤣🤣🤣🤣🤣🤣 அதி அவன் காதலை சொல்லிட்டு உன் ரியாக்ஷன் எப்படி இருக்கும் என்று பார்த்துட்டு இருக்கும் போது அங்கிள் இன்னு சொல்லி வாரிட்டுயே🤭🤭🤭🤭🤣🤣🤣🤣 நல்ல கவனி பா இவள் மேல் டாவுட் வருது ஒருவேளை பாயபுள்ளை அப்போ இருந்து நினைச்சிட்டுு இருந்து இருப்பாளோ🤔🤔🤔🤔🤔 க்்்்

பெண்களிடம் சொல்லும் ரகசியம் நிக்காது உண்மை அதுவே அவளைப் பற்றிய ரகசியம் என்றால் அவளிடமே புதைந்து போகும் உண்மை தான் 🤩🤩🤩🤩🤩 இந்த டையலாக் செம்ம சுவீட்டி மா 👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻

செம்ம..... கீர்த்தி யின் காதல் நான் எதிர் பார்த்தேன் அவனின் முதல் முத்தத்தையும் காதலையும் அறிந்து அவள் எந்த எதிர்வினை செய்யாமல் இருந்ததே அவளும் அவனை அப்பவே ஏதோ ஒரு வகையில் நினைச்சிட்டு இருந்து இருப்பாளோ என்கிற எண்ணம் வந்துச்சு.அவளின் காதலும் இந்த குமுறல்கள் சூப்பர் சுவீட்டி மா 🤩🤩🤩🤩🤩🤩🤩👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻

உன் கதையில் வரும் ஹைலைட்டே விறுவிறுப்பா சோகமா போகும் போது தீடிரென நகைச்சுவைக்கு கொண்டு வந்துட்டுப் எல்லாம் சேர்ந்த கலவையா கொடுப்பா பாரு அருமை அருமை 👌👌👌👌👌👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻

விக்ரம் யாரையும் ஏதும் செய்யவில்லை கீர்த்தி யின் அம்மாவையும் உயிரோடு தான் வைச்சுருக்கான் இவன் உண்மையாவே நல்லவனா இல்லை கீர்த்திக்கு மட்டும் நல்லவனா பார்ப்போம் போகா போகா😀😀

இந்த அதியன் பிலே பாய் இருந்து இருக்கான் அப்படி என்றால் 🤔🤔🤔 அண்ணன் தம்பியா 😲😲😳😳😳

இன்ராஸ்டிங் மூவ் 👏🏻👌👏🏻👌👏🏻👌👏🏻👌 அடுத்த பதிவுக்கு ஆவலுடன்
வாவ் அக்கா எவ்ளோ பெரிய கருத்து 😍😍😍😍😍😍 அப்போ அப்போ இப்படி கருத்து வரும் அக்கா 😂😂🙈🙈🙈🙈 அதியன் பிலே பாய் தான் ஆனால் கொஞ்சம் வித்தியாசமானவன் 😍
 

Mythili.MP

Well-known member
Messages
190
Reaction score
47
Points
93
அருமையான பதிவு 👌👌👌, கீர்த்தி விக்ரமனை விரும்பியது அவனுடன் விரும்பியே இத்தனை நாள் இருந்ததும் ஆனால் இப்பொழுது உண்மை தெரிந்த பின்பு தன் உயிரை மாய்த்து கொள்ளும் அளவிற்கு அவனை விட்டு பிரிந்து செல்ல வேண்டும் என்று சொல்வதும் விக்ரம் என்ன சொல்ல வாரான் என்பதை கேட்பதற்கு அவள் தயராகல்லை என்றவுடன் மாறனிடம் அவளை அவள் அம்மா இருக்கும் இடத்தில் இருக்க சொல்வது அருமை, சரத், அதி விக்ரம் சகோதரர்களா என்ன தவறு செய்து விக்ரம் உதவியை நாடுகின்றனர் சரத் தனக்கு என்றால் வரமாட்டான் என்று தெரிந்தே அதி பேரை சொல்ல சொல்கிறான், சரத் தான் இப்ப நடக்கும் அனைத்து பிரச்சனைகளுக்கும் மூலகாரணமா நந்தினி இவனுடன் உண்மை தெரியாமல் இருக்கிறாளோ 🤭🤭🤭🌹🌹🌹
உங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொண்டதற்கு மிக்க நன்றி 🙏❤️❤️❤️
 

Mythili.MP

Well-known member
Messages
190
Reaction score
47
Points
93
Oru madhiri Keerthy kku unmai therinjittu…..

Vikram brother than Adhiyan a??? Adhan ella evidence iyum alichittan…. Ithu Sathyanukku theriyuma??? 🤔🤔🤔
சத்யனுக்கு எதுவும் தெரியாது சிஸ்
 

IyerLalitha

New member
Messages
15
Reaction score
14
Points
3
Wonderful! Really enjoyed.
பாவம் விக்ரமன். அவனுக்கள்ளே என்ன வலியோ??
flash back started . Great .
 

Mythili.MP

Well-known member
Messages
190
Reaction score
47
Points
93
Wonderful! Really enjoyed.
பாவம் விக்ரமன். அவனுக்கள்ளே என்ன வலியோ??
flash back started . Great .
Thank you so much sister sikkirama therinchidum
 

Jothiliya

Active member
Messages
118
Reaction score
90
Points
43
அருமை 👌👌👌, விக்ரமன் தன் தந்தை பேச்சை கேட்டு அன்நாளின் சூல்நிலை அதியணை விட்டு செல்ல அவன் மனதில் சிறுவயதில் அழமாக விக்ரம்க்கு தன் மேல் பிரியமில்லை என்று என்னி இன்னாலும் அவன் மீது வெறுப்பை காட்டுக்கிறானோ 🤭🤭🤭🌹🌹🌹
 

Latest posts

New Threads

Top Bottom