அக்கா 😡😡😡 அப்ப இன்னும் என்ன திட்டம் னு நீங்க டைப்பல. எபி ஓபன் பண்ணதும் ஏமாற்றம். சரி உள்ள போய் படிச்சாலாது பாதில திட்டம் வரும் னு நினைச்சேன் மறுபடியும் ஏமாற்றம் 😤😤😤😤😤
இதுவும் விறுவிறுப்பாக போகுது . ஷாமாவ காட்டலயே நீங்க கிருஷ்ணாவையும் காட்டல கேகேவ பாத்து எவ்வளவு நாளாச்சு. போடு தகிட தகிட தகிட ரகுக்கு ஆப்பு ரெடி ரகிட ரகிட ரகிட. ஒருவழியா மௌன விரதம் கடைபிடிச்ச கச்சடா நம்பர் ஒன் கிஷோர் பேசிட்டான். சோம்நாத் பிளான் பண்ணி பேசுனாரா இல்லை நார்மலா பேசுனாரா. கிருஷ்ணா பத்தி என்ன விஷயம். ஒருவகையில் ரகுவோட கொள்கை நல்லத தருது நாசமா போற குப்பை இப்படி ஒரு கொள்கைலயாது ஷாமாவ விட்டு தள்ளி நிக்ரானே. அடுத்த எபி எப்ப போடூவீங்க