Bala Sundar
Well-known member
- Messages
- 198
- Reaction score
- 61
- Points
- 63
Thanks for your comments and support from the beginning ma❤️❤️ரொம்ப பாஸ்டா போகுதுக்கா எபி. ஷாமா பாவம். இன்னும் பிளாஸ்பேக் வரல அக்கா. அவள் கேட்பதே தான் நாங்களும் கேக்கோம் ஏன் ரகுக்கு இவ்வளவு இடம் குடுக்காரு சோம்நாத். அடேய் லூசுபயலே யார் இடத்தில் வந்து யார் சீன் போடுரது கிருஷ்ணா செஞ்சு விட போறான் நீ போக போற . கிருஷ்ணா பாத்ததும் பிரஷ் இல்லை என்று கண்டு பிடிச்சிடுவான். ஷாமா பின்னால் வருவானு இவன் எப்படி நம்புரான் லூசா இவன் காதல் என்பது பற்றி அறியாதவன் அடுத்த எபிக்கு வெயிட்டிங் அக்கா