Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


வண்ணங்கள் அறிவிப்பு - 3

என்னோட நேம் அண்ட் ஸ்டோரி நேம் சரியாக வந்திருக்கு சிஸ்

நன்றி🙏🙏
 
வணக்கம் அட்மின் நான் தீபாஸ். மேகலா சகோதரி என் கதையை ரிஜிஸ்டர் செய்துவிட்டார்கள்.ஆனால் அப்பொழுது அவர்களிடம் கதையின் தலைப்பை நான் பகிரவில்லை என நினைக்கிறன். இன்று தான் அவர்களிடம் பகிர்ந்தேன். எனவே தான் சிவப்பில் எனக்கான திரி இன்னும் திறக்கவில்லை என நினைக்கிறன். மேலும் இங்கு நான் மெம்பராக சேரும்பொழுது கதைகளுக்கான என் புனை பெயர் இல்லாமல் deebalakshmi என்ற எனது பெயரில் பதிவு செய்துவிட்டேன். அதனையும் தீபாஸ் என மாற்ற வேண்டும்.
 

New Threads

Top Bottom