அருமை அருமை ரொம்ப நல்ல போகுது அக்கா வாழ்கையை காப்பதற்கு தங்கை வேற கல்லூரிக்கு வரா எப்படியும் சேனா தியா வா தா காதலிக்க போரான் இவங்க அப்படியே போக வேண்டியது தா.இதுல அத்விக் வேற எப்படியோ பாட்டிக்கு சேனாவை பிடிக்க உதவி பண்ணிய ஆத்விக்கு நன்றி 😍😍😍😍😍
மிக்க மிக்க நன்றி உங்களின் விமர்சனத்திற்கு.🙏ரொம்ப ரொம்ப அருமை சிஸ்டர் ஹீரோ யாருனு தெரியுது ஹீரோயின் தா எனக்கு கொஞ்சம் confuess போகப் போக தெரியும் ஆமா யாரு இந்த புது பொண்ணு.எத்தனை பேரு தா போட்டி போடுவின்க முடியலை சாமி.இன்னொரு விசயம் நா தியா அம்மா யாருனு guess பண்ணி இருக்கேன்😍 பார்ப்போம் என்னோட guess correct அக இருக்குமான்னு
தினமும் எனக்கு கதை இரவில் வந்து விடும் .Ekka adutha epi epo poduveenga
அன்புக்கும் விமர்சனத்திற்கும் நன்றி சகி.🙏 ஆம் தன் அக்காவின் வாழ்க்கையை காப்பாற்ற மதுரா கல்லூரிக்கு வருகிறாள் .அருமை அருமை ரொம்ப நல்ல போகுது அக்கா வாழ்கையை காப்பதற்கு தங்கை வேற கல்லூரிக்கு வரா எப்படியும் சேனா தியா வா தா காதலிக்க போரான் இவங்க அப்படியே போக வேண்டியது தா.இதுல அத்விக் வேற எப்படியோ பாட்டிக்கு சேனாவை பிடிக்க உதவி பண்ணிய ஆத்விக்கு நன்றி 😍😍😍😍😍
Iravu one mani vara wait pannan kaதினமும் எனக்கு கதை இரவில் வந்து விடும் .