Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


வெப்பமாய் நீ தட்பமாய் நான் - Comments

அருமை அருமை ரொம்ப நல்ல போகுது அக்கா வாழ்கையை காப்பதற்கு தங்கை வேற கல்லூரிக்கு வரா எப்படியும் சேனா தியா வா தா காதலிக்க போரான் இவங்க அப்படியே போக வேண்டியது தா.இதுல அத்விக் வேற எப்படியோ பாட்டிக்கு சேனாவை பிடிக்க உதவி பண்ணிய ஆத்விக்கு நன்றி 😍😍😍😍😍
 
ரொம்ப ரொம்ப அருமை சிஸ்டர் ஹீரோ யாருனு தெரியுது ஹீரோயின் தா எனக்கு கொஞ்சம் confuess போகப் போக தெரியும் ஆமா யாரு இந்த புது பொண்ணு.எத்தனை பேரு தா போட்டி போடுவின்க முடியலை சாமி.இன்னொரு விசயம் நா தியா அம்மா யாருனு guess பண்ணி இருக்கேன்😍 பார்ப்போம் என்னோட guess correct அக இருக்குமான்னு
மிக்க மிக்க நன்றி உங்களின் விமர்சனத்திற்கு.🙏
தியா அம்மா யார் என்று விரைவில் தெரிந்து கொள்வீர்கள் .உங்களின் அன்புக்கும் விமர்சனத்திற்கும் நன்றிசகியே ❤❤❤
 

New Threads

Top Bottom