Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


கனவு கைசேரும் நாள் வருமோ! - Comments

Initha Mohan

Well-known member
Saha Writer
Messages
419
Reaction score
659
Points
93
கனிஷ்கா மாறனை சந்திக்கப் போறாளா? ஒரு மாதம் அங்கு இருந்தால் அவள் மனம் மாறன் புறம் சாயும் என்று அவள் அப்பாவின் ஆசை நடக்குமா?
தன் அன்னையின் ஆசைப்படி பார்தீபனை மணப்பாளா? பொறுத்திருந்து பார்ப்போம்..
 

ஆனந்த ஜோதி

Well-known member
Messages
853
Reaction score
308
Points
93
கனிஷ்கா மாறனை சந்திக்கப் போறாளா? ஒரு மாதம் அங்கு இருந்தால் அவள் மனம் மாறன் புறம் சாயும் என்று அவள் அப்பாவின் ஆசை நடக்குமா?
தன் அன்னையின் ஆசைப்படி பார்தீபனை மணப்பாளா? பொறுத்திருந்து பார்ப்போம்..
கண்டிப்பாக பொறுத்திருந்து பார்ப்போம் .....

மிக்க நன்றி சிஸ்டர்🙏

நன்றிகள் பல....
 

Rajam

Member
Messages
27
Reaction score
26
Points
18
முருகேசன் முடிவில் உறுதியாக இருக்கார்.
வேதாபோக்கை ஆதரிக்கவில்லை.
கனிஷ்கா ஊர்திரும்பிட்டா.
மாறன் ஆசை நிறைவேறுமா.
 

Vinolia Fernando

Active member
Messages
108
Reaction score
104
Points
43
Wowwwww kani vanthutta....
Oru pakkam parthi innoru pakkam muththu innum yar yaroooo🤔🤔🤔
Intha Veda vuku Maran ha y pidikala. Sari selfish ava kudave irukanumnu ponnusami pavam la.
Murugeshan plan pannitaru magal Maran ha partha vidamattanu chennaiku poga rdy agittaru😍
 

Sri sri

Member
Messages
33
Reaction score
33
Points
18
சூப்பர் சிஸ் 😍😍😍.

ஒரு வழியா கனி ஊருக்கு வந்துட்டா... இந்த வேதாவுக்கு அப்படி என்ன வெறுப்பு மாறன் மேல்? 😱😱
 

New Threads

Top Bottom