Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


கனவு கைசேரும் நாள் வருமோ! - Comments

Kalai karthi

Well-known member
Messages
380
Reaction score
358
Points
63
முருகேசன் சூப்பர்.வேதா பாவம்தான் கனி யாரையை விரும்புகிறாளோ அவனை முடிப்பது தான் கனிக்கு நல்லது புரிந்து கொள்வாளா?.மாறன் செம.கனி வந்துட்டாள் ஊருக்கு சூப்பர்.
 

ஆனந்த ஜோதி

Well-known member
Messages
853
Reaction score
308
Points
93
என்னது வந்துதும் மாமா பார்க்கல இவ
மாமாவ எல்லாம் பார்க்க முடியாது. அவ வந்தது அப்பாவ பார்க்க😂😂😂😂

மிக்க நன்றி சிஸ்
 

ஆனந்த ஜோதி

Well-known member
Messages
853
Reaction score
308
Points
93
முருகேசன் முடிவில் உறுதியாக இருக்கார்.
வேதாபோக்கை ஆதரிக்கவில்லை.
கனிஷ்கா ஊர்திரும்பிட்டா.
மாறன் ஆசை நிறைவேறுமா.
தெரியலை சிஸ் பார்க்கலாம்

மிக்க நன்றி சிஸ்
 

ஆனந்த ஜோதி

Well-known member
Messages
853
Reaction score
308
Points
93
Sooper ud appo kanishka maaran ah adayalam kanduruvala muthu nd parthi rendu perum kootani amachu maaran ah kavuka thitam theetuvargala🤔🤔🤔
ஆஹா செம சூப்பர் சிஸ் இரண்டாவது ஹீரோவ ஆண்டி ஹீரோ ஆக்கிடலாமா, தடால் புடால் அதிரடி சரவெடினு..😉😉

மிக்க நன்றி சிஸ்🙏
 

ஆனந்த ஜோதி

Well-known member
Messages
853
Reaction score
308
Points
93
Wowwwww kani vanthutta....
Oru pakkam parthi innoru pakkam muththu innum yar yaroooo🤔🤔🤔
Intha Veda vuku Maran ha y pidikala. Sari selfish ava kudave irukanumnu ponnusami pavam la.
Murugeshan plan pannitaru magal Maran ha partha vidamattanu chennaiku poga rdy agittaru😍
😂😂😂 எப்படியாவது பாதி கண்டு பிடிச்சிட்டு மீதி என்கிட்ட மாட்டிப்பிங்க வினோ😂😂😂

இன்னும் யாரையாவது அனுப்பி விடவா. கதை சூடு பிடிக்குமே இன்னும்..

மிக்க நன்றி🙏🙏🙏
 

ஆனந்த ஜோதி

Well-known member
Messages
853
Reaction score
308
Points
93
Murugesan is great kanishga vanthutala kuda vanthathu yar kanishga ku maranai pidekkumo ok solluvala maranukku
மறக்க மனம் கூடுதில்லையே...

மிக்க நன்றி சிஸ் 🙏🙏
 

ஆனந்த ஜோதி

Well-known member
Messages
853
Reaction score
308
Points
93
சூப்பர் சிஸ் 😍😍😍.

ஒரு வழியா கனி ஊருக்கு வந்துட்டா... இந்த வேதாவுக்கு அப்படி என்ன வெறுப்பு மாறன் மேல்? 😱😱
தெரியலையே ஒரு வேளை மகளை பறிச்சிடுவானோனு இருக்குமோ🙄🙄🙄

மிக்க நன்றி சிஸ்🙏🙏
 

ஆனந்த ஜோதி

Well-known member
Messages
853
Reaction score
308
Points
93

New Threads

Top Bottom