Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


என்ன தவம் செய்தனை! - Comments

Bala Sundar

Well-known member
Messages
198
Reaction score
61
Points
63
மாத்திரையா :unsure: :unsure: அப்போ சுசிகிட்ட தான் பிரச்சனையா.....சுசியோட அப்பாக்கு இது தெரியாமா இருக்குமா... விவாகரத்து கேக்கறாங்களா...ப்ரித்வி so cute and sweet..உன்ன எல்லாருக்குமே பிடிக்கும் ப்ரித்வி..வெய்ட்டிங் ஃபார் நெக்ஸ்ட் எபி அக்கா...
Keep following
Thank you
 

Bala Sundar

Well-known member
Messages
198
Reaction score
61
Points
63
சுசியோட அம்மா இல்லாது தான் இதுக்கு காரணமாக இருக்குமோ..... பிரிதிவி நிஜமாவே உன்னை எல்லாருக்கும் ரொம்ப பிடிக்கும் தான்.... உன்னோட கோழி குஞ்சுகள் எப்படி இருக்குனு நீ சொல்லவே இல்ல ரோஸ் உன்னோட பிரெண்ட் தானே அதை பத்தி கூட ஒண்ணுமே சொல்லாம இருக்க.....
Thank you for your support and comments
 

Bala Sundar

Well-known member
Messages
198
Reaction score
61
Points
63
அச்சோ.. சுசிக்கு என்ன ஆச்சு? வொய்ட்டிங் ஃபார் நெக்ஸ்ட் யூடி சிஸ் 😍
Thank you for your comments
You will like the story for sure
 

Bala Sundar

Well-known member
Messages
198
Reaction score
61
Points
63
என்னடா நடக்குது அடேய் ப்ர்த்வி உன்ற மேலயா எல்லாரும் தப்பு சொன்னாங்க
Ha ha...
Kindly keep following the story
 
Messages
149
Reaction score
134
Points
43
பட் ப்ர்த்வி சோ ஸ்வீட் ரொம்ப அழகா சுசிகிட்ட ஹாஸ்பிடல் ல வச்சு பேசுனான். ப்ர்த்வி மனம் கவர்ரான்.
 

Bala Sundar

Well-known member
Messages
198
Reaction score
61
Points
63
பட் ப்ர்த்வி சோ ஸ்வீட் ரொம்ப அழகா சுசிகிட்ட ஹாஸ்பிடல் ல வச்சு பேசுனான். ப்ர்த்வி மனம் கவர்ரான்.
ரொம்ப நன்றிங்க
கடைசிவரை வாசிங்க... கதை இனி ரொம்ப பிடிக்கும்...
இரண்டாவது பகுதி தான் கதையின் ஜீவ நாடி
 

Anitha Sundar

Active member
Messages
115
Reaction score
63
Points
28
சுசிக்கு தான் பிரச்சனை பாவம் ப்ரித்திவி ரதி என்ன சம்பந்தம்
 

New Threads

Top Bottom