Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com

கனவு கைசேரும் நாள் வருமோ! - Comments

ஆனந்த ஜோதி

Well-known member
Messages
851
Reaction score
305
Points
93
அக்கா லாஸ்ட் எபிசோடு.. பார்த்தி கன்னி கீழே விழுந்துட்டாங்களே.. அடுத்து ஆர்வமா வந்தேன்.. என்ன பண்ணி இருப்பான் பார்த்தினு பார்க்க.. ஆனால்.. அது காணமா போய்டுச்சி. புடிங்க சார்.. இந்த ஜோதி அக்காவா புடிச்சி ஜெயில போடுங்க சார். மாறன் அம்மணிக்கு மட்டும் லவ் ரொமான்ஸ் சீன் வைப்பாங்களாம்.. அதுவே பார்த்தி கன்னி க்கு வைக்க மாட்டாங்களாம்.. புடிச்சி ஜெயில போடுங்க சார்.
ஏய் திக்ஷி நான் எங்கப்பா மாறனுக்கு ரொமான்ஸ் சீன் வச்சுருக்கேன். அவனே பாவம் நெருங்க வழியில்லாம முழிச்சுக்கிட்டு இருக்கான்...

அத்தோடு பார்த்திபனுக்கு கன்னிகா ஜோடினு நான் சொல்லவே இல்லையே🙄🙄

இன்னும் நிறைய இருக்குப் பா அதற்கு முன் ரொமான்ஸ் கொடுக்கலை சொல்லி ஜெயில்ல புடிச்சுப் போட சொல்றீங்க☹️☹️☹️

இது போட்டி கதை ஓவர் ரொமான்ஸ் கொடுத்தா என் பெயரு கந்தலாகிடும்😂😂😂அதான் தொட்டும் தொடாமல் பட்டும் படாமல் 😂😂😂 கொஞ்ச நாள் பிறகு😉😉😉 அடிச்சு பொழிக்கிறேன்....

மிக்க நன்றி டியர் உங்களை ஏமாற்றாமல் மிக விரைவில்😉😉😉 தர முயற்சி செய்கிறேன்🙏🙏
 
Dikshita Lakshmi

Well-known member
Messages
407
Reaction score
164
Points
63

Irunthalum konjam vetchi irukalam akka.. kaniya sentura mathiri.. avnga jodi enagu pudichi iruku adhan sonnen ka😁
 
ஆனந்த ஜோதி

Well-known member
Messages
851
Reaction score
305
Points
93
Irunthalum konjam vetchi irukalam akka.. kaniya sentura mathiri.. avnga jodi enagu pudichi iruku adhan sonnen ka😁
பிறகு கதையே மாறிப்போகும்😂😂😂😂. பார்க்கலாம்😉😉
 
ஆனந்த ஜோதி

Well-known member
Messages
851
Reaction score
305
Points
93
மாறன் காதல் மனதை தொட்டது பார்த்திபனுடன் சேர்ந்து செய்யும் கலாட்டா சூப்பர்
மிக்க நன்றி சிஸ்டர்🙏🙏

நன்றிகள் பல ...
 
Reshma Resh

Active member
Messages
92
Reaction score
82
Points
28
சூப்பர் பதிவுகள்💖💖💖
பாவம் பார்த்திபன் வெச்சு செய்யரிங்க😂😂
இந்த முத்து வேற கனிய நோட் பண்ணிட்டு போய்ர்கான்...என்ன ஆகுமோ ..... எப்படியோ மாறன் காப்பாத்திர்வான்😜
 
ஆனந்த ஜோதி

Well-known member
Messages
851
Reaction score
305
Points
93
சூப்பர் பதிவுகள்💖💖💖
பாவம் பார்த்திபன் வெச்சு செய்யரிங்க😂😂
இந்த முத்து வேற கனிய நோட் பண்ணிட்டு போய்ர்கான்...என்ன ஆகுமோ ..... எப்படியோ மாறன் காப்பாத்திர்வான்😜
மிக்க நன்றி🙏
 
Kalai karthi

Well-known member
Messages
380
Reaction score
358
Points
63
மாறன் சூப்பர்.கனியிடம் காதலையை அழகாக சொன்னான் சாகும்போது கூட கூட்டிட்டு போய்விடுவேன் என்று சூப்பர்.பார்த்திபன் அவந்திகா விடம் தப்பாக நடந்து கொண்டனா?.
 
New Threads

Top Bottom