ஆனந்த ஜோதி
Well-known member
- Messages
- 851
- Reaction score
- 305
- Points
- 93
ஏய் திக்ஷி நான் எங்கப்பா மாறனுக்கு ரொமான்ஸ் சீன் வச்சுருக்கேன். அவனே பாவம் நெருங்க வழியில்லாம முழிச்சுக்கிட்டு இருக்கான்...அக்கா லாஸ்ட் எபிசோடு.. பார்த்தி கன்னி கீழே விழுந்துட்டாங்களே.. அடுத்து ஆர்வமா வந்தேன்.. என்ன பண்ணி இருப்பான் பார்த்தினு பார்க்க.. ஆனால்.. அது காணமா போய்டுச்சி. புடிங்க சார்.. இந்த ஜோதி அக்காவா புடிச்சி ஜெயில போடுங்க சார். மாறன் அம்மணிக்கு மட்டும் லவ் ரொமான்ஸ் சீன் வைப்பாங்களாம்.. அதுவே பார்த்தி கன்னி க்கு வைக்க மாட்டாங்களாம்.. புடிச்சி ஜெயில போடுங்க சார்.
அத்தோடு பார்த்திபனுக்கு கன்னிகா ஜோடினு நான் சொல்லவே இல்லையே🙄🙄
இன்னும் நிறைய இருக்குப் பா அதற்கு முன் ரொமான்ஸ் கொடுக்கலை சொல்லி ஜெயில்ல புடிச்சுப் போட சொல்றீங்க☹️☹️☹️
இது போட்டி கதை ஓவர் ரொமான்ஸ் கொடுத்தா என் பெயரு கந்தலாகிடும்😂😂😂அதான் தொட்டும் தொடாமல் பட்டும் படாமல் 😂😂😂 கொஞ்ச நாள் பிறகு😉😉😉 அடிச்சு பொழிக்கிறேன்....
மிக்க நன்றி டியர் உங்களை ஏமாற்றாமல் மிக விரைவில்😉😉😉 தர முயற்சி செய்கிறேன்🙏🙏