Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


விக்கிரமாதித்தனும் வான்பரியும் - Comments

சூப்பர்....சூப்பர் பதிவு கா💖😍
செம்ம டுவிஸ்ட்....தம்பிகிட்ட இருந்தே ஏன் சுட்டான்....
யார் அவன இளுத்தது...இந்த சக்திகள் எப்படி கிடைச்சது விக்ரமுக்கு 🤔🤔
நெக்ஸ்ட் பெரிய பதிவா தாங்க கா
Thank you so much da❤️❤️❤️ twistoda niruthanume nu 1000+ words la niruthitten. Next time perusa ud podaren❤️
 
Thank you so much ❤️
தொடக்கமே சூப்பர்.ஆதி பவர் இருக்கிறது . விஜய் அண்ணா ஏன் பேனாவை வாங்க சொன்னான்.
 
டூஸ்ட் சூப்பர்.விஜய் ஆதி அண்ணா தம்பி சூப்பர்.சுவாரஸ்மாக போகுது.என்னை டேக் செய்யுங்கள்.எந்த நாள் போடுவேங்க கதையை .
Thank you for your comment ❤️ weekly 2 or 3 epi poduven
 
விக்ரம் மேல குண்டு பாய்ந்திருச்சா....விஜய் அப்படி என்ன அவன் அண்ணன்ட சொன்னான்...வேலனின் கடந்தகாலம் சோகம் நிறைந்தது...சூப்பரா இருக்கு சிஸ் ஸ்டோரி...வெய்ட்டிங் ஃபார் நெக்ஸ்ட் எபி
 
சூப்பர்....சூப்பர்...பதிவு💞😍 இத்தனை டுவிஸ்டா....இப்பவே
கண்,ண கட்டுதே.... செம்ம ஆர்வமா இருக்கு...விக்ரம் சுற்றி தான் மர்மமா இருக்கு...விஜய் என்ன சொன்னான்... வெட்னரி டாக்டர்க்கு எப்படி புதையல் மேல ஆசை வந்துச்சு...அப்படி அந்த யாளி ல என்ன ஸ்பெஷல் 🤔🤔நிறைய கேள்வியா வருது.

விக்ரம் பாவம்...அடுத்தவங்க
வாழ்க்கையோட கசப்பான சம்பவங்கள் உணறது எல்லாம் கொடுமை.
கவர் பிக்ள இருந்த குதிரை வந்தாச்சு ,கதைக்கு ஹீரோயின் எல்லாம் இல்லையா கா😁

Waiting eagerly for next epis ka💞💞💞
 

New Threads

Top Bottom