Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


வெப்பமாய் நீ தட்பமாய் நான் - Comments

மிகவும் அருமை இது தான் குடும்பம் அன்பு ஒருவருக்கு கஷ்டம் என்றதும் அவர் செய்த தவறை மன்னித்து விடுவது மனிதன் குணம் மிகவும் நேர்த்தியாக கொண்டு செல்கிறீர்கள்.இவ்வளவு சீக்கிரம் கல்யாணம் கொஞ்சம் கஷ்டம் தா இருந்தாலும் இப்பொழுது இது முக்கியமான ஒன்றாக இருக்கிறது😍😍😍
மிக்க மிக்க நன்றி சகி, அன்புக்கும் விமர்சனத்திற்கும் .இந்தக்கதையில் 18 வயதில் கல்யாணம் தேவை அதனால் நடக்கிறது .அன்புக்கும் விமர்சனத்திற்கும் மனமார்ந்த நன்றியை சொல்லிக் கொள்கிறேன்
 
Last edited:
சூப்பர் சிஸ்..கிரண்,அமிர்தா ஜோடி சூப்பர்...சீனிவாசன் கடைசி வரைக்கும் திருந்தல..வானதிக்கும் பாதிப்பு அதிகம் தான்..வித்யாவின் உயிருக்கு ஆபத்து என்றதும் வாமனன் தன் உயிரைக் கொடுத்தது அவன் மேல் இருந்த கோவத்தை சிறிது தணித்தது...பைனலி அமிர்தா செமையா பேசிட்டா..கிரண் மாமாவை வம்பிழுத்தது அருமை...அழகா கொண்டு போறீங்க கதையை...வெயிட்டிங் ஃபார் நெக்ஸ்ட் எபி சிஸ்
மிக்க மிக்க நன்றி சகி. அன்புக்கும் விமர்சனத்திற்கும் நீங்கள் தரும் உற்சாகமே கதையை விரைவாக கொண்டு செல்ல உதவுகிறது .
 

New Threads

Top Bottom