Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com

வெப்பமாய் நீ தட்பமாய் நான் - Comments

ஹையோ எவ்ளோ ஜோடிகள் 👌விசித்ரா முதல்லேயே புகழை விரும்பிருக்கா சூப்பர்.....ஐஸ்வர்யா சிவாவை விரும்பறா...அவனுக்கும் அந்த message panravanga mela ஒரு ஆர்வம் வந்துருக்கு...மதுரா ஆத்விக் கம்மிட் ஆகிட்டாங்க.....கிரணை மட்டுமின்றி மொத்தக் குடும்பத்தையும் நேசிக்கும் அமிர்தா....நம்ம சேனா அண்ட் தியா...இவங்க எல்லாம் ஒரே பேமிலியா இருந்தா செமையா இருக்கும் இல்ல.....

வாமனன் இறந்தது தான் ஃபீலிங்...சேனா சொன்னது போல ஒரு சூழ்நிலையில தப்பு செய்துட்டு வாழ்நாள் எல்லாம் நரகத்துல வாழ்ந்துட்டான்...வெய்ட்டிங் ஃபார் நெக்ஸ்ட் எபி சிஸ்
 
Arunaiyana padhivu ees ka.sema interstinga pogudhu story
..mrg oruvaliya nalla padiya mudinjudhu super..sena diya nice pair.life la nadakura miga mukkiyamana magizhchiyana oru nigazhvu mrg appo poi indha diya namma sena va tension panni sirikka vidaama pattitale loosu....vaamanan irappu kashtama irundhcuhu ees ka.innum knja naal irundhu irkalam...divya aethukaatiyum chumma vachum diya appa nu paasam kaamichu pesirukalam..adhuvaraikum avar uyiroda irundhurukalam...avarum suyanalama seitha paavam evlonthooram avarai thorathi irku..adhai purindhu konda piragu avar vaalkaiyai anubavikama ilandhutar..adhunala avar irundhadhum sangadama pochu...kiran paavam da andha ponnu..seekiram life a padichu settle aaytu kalyanam pannika..adhai vida iishu super paarthadhum love a sivaraj mela.adhu sarithaan...paarpom sivarj kandi pidikiraara illayanu..super ud sagi waiting for nxt ud
 
அன்புக்கும் விமர்சனத்திற்கும் நன்றி சகி. வாமனன் இன்னும் கொஞ்ச நாள் இருந்தால் அவர் பண்ணிய தவறுக்கு தண்டனை கிடைக்காமல் போயிருக்கும் .

இப்புவியில் தவறு செய்தவர்கள் தண்டனை அனுபவிப்பார்கள் .

காதலில் நம்பிக்கை முக்கியம் தியாபெட்ட வார்த்தையால் அவன் கோபம் அடைந்து விட்டான் .

ஐஸ்வர்யாவின் மெசேஜ் எல்லாம் அவன் புரிந்து கொள்வான் நான் எபிசோடு பார்த்து தெரிந்து கொள்ளுங்கள் .

தொடர்ந்து விமர்சனம் தருவதற்கு மனம் நிறைந்த நன்றியை சொல்லிக் கொள்கிறேன்
 
New Threads

Top Bottom