Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com

மனமறிய மணந்த மாயவளே! - Comments

Messages
30
Reaction score
13
Points
18
பப்பு தான் துருவ் ஆ 🙄🙄🙄🙄அப்போ ரிஷி ரித்து வோட மாமா குடும்பமா?.... ரிஷி மும்பைல யாரை ட்ராக் பண்றான்.... ரிஷி பையா ப்ரீ அட்வைஸ் லவ் வந்தா சொல்லிடணும்... சொல்லாம இருந்தா கடைசியில் ரொம்ப பீல் பண்ணுவீங்க😝😝😝😝 சூப்பர் யூடி சிஸ் 🎉❤️😘
ரிஷி அதுக்கெல்லாம் சரிப்பட்டு வரமாட்டான் நாம அவனை வேறமாதிரிதான் டீல் பண்ணனும்... 😂😂😍😍😍😍😍❤️❤️ thanks a lots dr 😍😍
 
Messages
30
Reaction score
13
Points
18
சூப்பர் எபி 🎉🎉❤️😘❤️ சகுந்தலா பாவம்...துருவ் சரியாகிட்டான்... அவனை கொலை பண்ண ட்ரை பண்ண அந்த பெண்‌யாரு? எதுக்காக பண்றா? துருவ் ரித்து கல்யாணம் ஆகிடுச்சு🥰🥰🥰🥰🥰🥰🥰 செம செம ❤️😘❤️ ஆனா குணாப்பாவையும் பற்றி யோசித்திருக்கலாம்...waiting for the next ud 😍😍😍..... யிி
😍😍😍😍❤️❤️❤️❤️❤️ thanks a lot dr 😍😍
 
Minnu

Active member
Messages
179
Reaction score
110
Points
43
ரிஷி வருகை அதிரடி 😍😍😍 சகு மம்மியை எப்படியாவது பிழைக்க வச்சிடுங்க.... பொய்யான நம்பிக்கை வேணாமுனு துருவ் சொல்றதும் சரி தான்😍😍😍😍💖💖
என்ன துருவ் ரிஷி கூப்பிட்டதும் அவ வரலனு சொன்னதும் நீ கிளம்பிட்ட😪😪😪🥺🥺🥺 ரோ ரித்து கான்வோ செம😍😍அவளுக்கு நல்ல முடிவு சொல்லியிருக்க ரோ நீ 🤩🤩🤩 ரித்து கிளம்பி வந்துட்டாளா.... இப்பவும் நீ மிஸ்ஸிங்கா துருவ்... அப்படியென்ன வேலை.‌‌ திரா, தியா வையும் காணோம்... எங்க அவங்க☹️🙄🙄 திரா, தியா அம்மா எங்க??? துருவ்க்கும் ரித்துவுக்கும் நடுவுல முன்னாடி ஏதோ நடந்திருக்கு?? என்னவா இருக்கும் 🧐🧐🧐

இன்ட்ரெஸ்டிங் எபி சிஸ் 🥳😍🤩😍😍✨
 
😍😍 ama redu perukum nadula niraya nadiruku 😉😉....... thanks a lot dr 😘😘😘
 
தர்ஷினி

Well-known member
Messages
836
Reaction score
723
Points
113
Rishi entry mass...துருவ் தான் குணமாகிட்டேன் னு எப்போ சொல்வான் ரித்து கிட்ட...ரோகி சரியா guide panitan rithuvai.....waiting for next epi
 
Messages
30
Reaction score
13
Points
18
Rishi entry mass...துருவ் தான் குணமாகிட்டேன் னு எப்போ சொல்வான் ரித்து கிட்ட...ரோகி சரியா guide panitan rithuvai.....waiting for next epi
😍😍😍😍😍 சீக்கிரம் போடுறேன் சகோ... 😍😍 thank u so much
 
Minnu

Active member
Messages
179
Reaction score
110
Points
43
சூப்பர் எபி அக்கா ❤️😘❤️❤️
துருவ் தியா திரா கான்வோ சூப்பர் 🥰🥰🥰🥰தியா திரா க்யூட்டே😍😍😍😍😍😍மெல்லினா யாரு... நேத்ரா தான் மெல்லினாவா 😳😳😳 தியா திராக்கு அம்மா இல்ல சொன்னான் ஆனால் அவன்‌முகம் ரியாக்ஷன் மாறுதே‌‌..... என்னமோ இருக்கு🤪🤪ரித்து பற்றிய உண்மைகள் வீட்ல எல்லாருக்கும் தொரியுமா🤔🤔🤔🤪🤪ரித்து நீயாமா இப்படி தடுமாறுற😂😂😂ஆனாலும் கடைசில ஒரு சிக்ஸர் அடிச்சிட்ட🎉🎉🎉🎉ரித்துவின் சேட்டைகள் மீண்டும் ஆரம்பம் 🥰🥰🥰🥰 சூப்பர் கா 🥰
 
New Threads

Top Bottom