இதழிகா
Member
- Messages
- 30
- Reaction score
- 13
- Points
- 18
😍😍😍😍 ❤️❤️❤️ மிக்க நன்றி சகி ❤️குணாப்பாக்கு நெஞ்சுவலி வரவச்சுட்டீங்களே😶😶😶 ரித்து இண்டியா கிளம்பிட்டாளா... சூப்பர்😍😍😍 ஓஓஓ... அந்த பொண்ணு பேரு நேத்ரா... சூப்பர்... முத்ல அழைப்பே செல்லபெயரா ரிஷி பையா😜😜😜 வீட்ல எல்லாரும் ஏத்துகிட்டாங்க... பாப்பாங்க கூட ஒட்டிட்டாங்க... செம 😍😍😍
ரித்து வந்துட்டா... கதவை திறந்திட்டா... அவ அம்மாவை பார்ப்பாளா? இத்தனை நாளைய.ஏக்கம் துடைத்தெறியபடுமா😊😊😊😊
சூப்பர் அக்கா 😍😍😍😍