Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


கனவு கைசேரும் நாள் வருமோ! - Comments

Kalai karthi

Well-known member
Messages
380
Reaction score
358
Points
63
மாறன் லவ் செம.அவந்திகா லவ்வை புரிந்து விட்டாள்.மாறன் அவந்திகா வை பார்த்து நிம்மதி அடைந்தது சூப்பர்.பார்த்தி கனி விளையாடியது சூப்பர்.
 

Vinolia Fernando

Active member
Messages
108
Reaction score
104
Points
43
Wow avanthika maran mela asaipadurathu kudumbatha onnu serkka😍😍😍
Parthi kural sonna madhiriye maridu parthi parthu kolluvan n maranum uthavi pannuvan.
Maran appa irapukum Veda n ponnamma vukum karanam irukku avanga thodangiyatha avangala mudikkatum nu waiting...
Ayyo maran romba sensitive ha irukane pavam ammani vilaiyattuku pannathuku ippadi avanum feel panni ammaniyaiyum feel panna vachchitane😔
 

Sridevi

Active member
Messages
144
Reaction score
136
Points
43
Kaniga pavam pa kudumbam seranumnu maranai kattikka samathichi irrukkale ava manase avalukku theriyalaiye parthi purriya vaippana😢
Raja mudiyalai da 😂😂😂😂
Parthikkaga ivan vaikkira oppari ayyo😂😂😂😂
Kani kku poramai aarambichituchi intha azhugai yen nu josippala😲😲😲
 
Messages
49
Reaction score
50
Points
18
என்ன ஆகுமோ கல்யாணம் நல்லபடியா நடக்குமா இரண்டு ஜோடியே சேர்த்து வைத்து என்னவேனா செய்ங்க ரொம்ப கஷ்டம் குடுக்காதிங்க டியர்
 

ஆனந்த ஜோதி

Well-known member
Messages
853
Reaction score
308
Points
93
மாறன் லவ் செம.அவந்திகா லவ்வை புரிந்து விட்டாள்.மாறன் அவந்திகா வை பார்த்து நிம்மதி அடைந்தது சூப்பர்.பார்த்தி கனி விளையாடியது சூப்பர்.
அவந்தி லவ்வை புரிந்து விட்டாளா🙄🙄🙄

எதற்கு அழுகிறாள், ஏன் கோவப்படுகிறோம் என்றே அவளுக்கு தெரிய வில்லை...

மிக்க நன்றி சிஸ்டர்
 

ஆனந்த ஜோதி

Well-known member
Messages
853
Reaction score
308
Points
93
அப்பாடா அப்போ பார்த்தி கனி ரூட் clear 👍👍💞😍
🤣🤣🤣🤣 அப்படி நான் சொல்ல வில்லை சிஸ்டர் ... நீங்கள் தான்😀😀😀😀

மிக்க நன்றி சிஸ்டர்🙏
 

New Threads

Top Bottom