பெண்ணே 30
(இறுதி)
அவசரமாக டாக்டர் ஓடிவர அவனை பிரித்து இழுத்து அடக்கினார்கள். மருத்துவர் அவள் கண்ணை பார்க்க உயிர் இருந்தது.
"நர்ஸ் உயிர் இருக்கு… பாஸ்ட்" என ஸ்ட்ரெச்சரை இழுக்க அவரிடம் "அவள எப்படியாச்சும் காப்பாத்துங்க" என்றவன் மயங்கி விழுந்தான்.
ஒரே அழுகை சத்தமாக இருந்தது அந்த...
பெண்ணே 29
மதியம் நேரம் தக்ஷினாவும் விமலனும் ஏர்போர்ட்ல் அமர்ந்திருக்க ஒரு ட்ராலியை உருட்டிக் கொண்டு வந்தான் ரோகன். அவனை பார்த்ததும் விமலனுக்கு புரிந்துவிட எழுந்து அவனிடம் சென்றான்.
"ஹலோ மிஸ்டர் ரோகன்" என வந்தவனை புரியாமல் பார்த்தவன் "நீங்க?" என தன் ஐடியை காட்டிய விமலன் அவனை அழைத்துக் கொண்டு...
பெண்ணே 28
சபரிக்கு பலமாக அடிபட்டிருக்க சரியான நேரத்தில் மருந்துவமனையில் சேர்த்து காபாற்றிவிட்டனர். வி.ஐ.பி அறையில் கையில் கட்டுடன் அமர்ந்திருந்த புவி ஒருவித பதட்டத்தில் தக்ஷினாக்கா காத்திருந்தான். குண்டு பயங்கர சத்தமாக வெடிக்க ஒரு கனமான பொருள் அவள் தலையில் பட்டு தையல் போடும் அளவிற்கு...
Avan than chocolate boy... Avala kadatthitu Vena poirupan...... Ragavn to much ah irudhanala... I IPO wheelchair LA thallraru... Twins than ... 😁😁 adutha epilaa karham katham panidalam 🧟♀🧟♀
Thank you kaaaaaa 😍😍😍
இரண்டு வாரங்களுக்கு முன்வந்த அதே தூதுவன் அந்த தீவிரவாத கூட்டத்தின் தலைவனின் வருகைக்கான ஏற்பாடுகளை செய்ய போலீசும் தயாராகிவிட்டனர். அவர்கள் எதிர்பார்பின் படி இந்த வாரத்தில் அவன் இங்கு வருவான் இல்லை ஆயுஷ் அவனை தேடி போவான்.
இரவு தூங்காதது அவள் கண்ணை எரிந்தது ஆயுஷின் அழைப்புகளை கேட்டிக் கொண்டு...
பெண்ணே 27
ஒரு நாள் ஆயுஷ் வீட்டில் கோபமாக போன் பேசிக்கொண்டு இருக்க அவன் கீழே ஊற்றிய சூப்பை துணியை வைத்துக் துடைத்துக் கொண்டு இருந்தாள் தக்ஷினா. பழைய புடவையும் கழுத்தில் மஞ்சள் கயிறுமாக மேக்கப் ஆர்டிஸ்ட் கையில் ஏழை வீட்டு பெண்ணாக முற்றிலும் வேறு மாதிரியாக இருந்தாள். தற்போது அவன் வீட்டில் அவளும்...
Thankyou so much Akkaa❤️❤️🌷🌷Aamam aval Oru loosu than😂😂Chezhiyan wow😍❤️Haha avanukum nallaa adi kodupom akka😂😂Yes athe than akkaa Ava konjam apdi than feel pandra😉😉😉
Mikka Nandri Akka💚💚🌷🌷
பெண்ணே 26
மாலை வீட்டுக்கு வந்த ஆராதனாவை கோபமாக இருந்த ராகவனும் சந்தோஷும் தான் வரவேற்றனர்.
"எங்க போயிட்டு வர?" அவள் முன் வந்து நின்றவன் அமைதியாக வினவ "ஆஃபிஸ் தான் அண்ணா" என மறைத்தாள்.
"பொய் சொல்லுறியா…? உங்க எம்டிகூட உனக்கு என்னடி பழக்கம்?"
"அது அது…. அவங்க" என இழுத்தவளை முறைத்தவன்...
Hahaa new entry la illa baby neenga Sona mathiri old entry than pola😂😂😜😜Parpom athu yarunu... Hahaa daddy daddy oh my daddy... Aama vanga than poran pola iruku😉😉😉😉
Thankyou so much Baby💚💚🌷🌷
மிக்க நன்றி அக்கா❤️❤️❤️😍😍😍ஹாஹா ஆல் லூசுஸ் ஆர் இன் கிள்ளி வளவன் ஃபேமிலி தான் அக்கா😂😂😜😜அவங்க அவங்களுக்கு அவங்க அவங்க நியாயம்🤧🙄 ஹிஹி மொழி யாருனு மட்டும் அப்பறமா சொல்றே அக்கா..🙈🙈🙈 ராஜ சிம்மன் லூசு தான்😂😂😂🙄🙄🙄
Thankyou so much Akkaa💚💚💚🌷🌷🌷
பெண்ணே 25
****************************
அந்த முருகன் கோயில் பலமாக அலங்கரிக்கப்பட்டு இருக்க ப்ளோரல் ஆர்க் மணமேடையில் நடுவே ஓமகுண்டத்தில் அக்கினி பகவான் வாசம் செய்ய புகையிலும் கருத்தாக ஐயர் சொல்லும் மந்திரங்களை செய்துக் கொண்டு இருந்தான் அதியன். சற்று நேரத்தில் கரும்பச்சை நிறத்திலான தங்கநிற...
Thankyou so much da baby💚💚🌷🌷Charu ethuku vanthirukanu parpom😜😂haha enakum antha doubt iruku killi valavan kudumbame Sariyana kedi kudumbam😉😉Kodi🤧🤧🤧Ena soldrathu Avala.... Loosu ponnu🙄🙄
Thankyou so much da baby❤️❤️🌸🌸
ஹாஹா 😂😂😂 மாமா சரன்டர்... எதுக்கு பூவே அந்த சாரு வந்தா... இந்த கிள்ளி வளவன் குடும்பம் ஒரே வில்லாமானாதா இருக்கே... அக்கா என்னனா ஓடி போறா... தப்பி என்னனா கடத்திட்டு போனான்... பேட்.... நினைச்சேன் இந்த கொடிக்கு இது தேவை தான் நல்லா தண்டனைடா மாறா
This site uses cookies to help personalise content, tailor your experience and to keep you logged in if you register.
By continuing to use this site, you are consenting to our use of cookies.