மைல் அண்ட் பப்பிக்கு என்னாச்சு...லெனி எங்க போகுது.....second part vera level comedy sis :ROFLMAO: :ROFLMAO: :ROFLMAO: :giggle:பார்க்க முயல்குட்டி,ஓட மான் குட்டி, பேச்சுல பூனைகுட்டி:LOL::LOL::love:அனிக்கா ultra modern ya.....waiting for next epi sis...
மதி,வேணி யார் பேச்சையும் கேட்கல விழியன்...அறிவழகன் இப்படி சொல்லிட்டாரே..இனி விழியன் அவர் பேச்சை மீறி அரசியல்ல குதிப்பானா :unsure: வெய்ட்டிங் ஃபார் நெக்ஸ்ட் எபி சிஸ்..
தேவி நல்லவர்தான்.. மகன் தன் கண் முன்னே படும் இன்னல்களின் பொருட்டே அவ்வளவு பேசுகிறார்..ப்ரித்வி பாவம்...சுசிக்கு சீக்கிரமே சரியாகனும்...கவிதாக்கா சொன்ன மாறி சுசி லக்கி கேர்ள்.....வெய்ட்டிங் ஃபார் நெக்ஸ்ட் எபி அக்கா
விவசாயத்தை அற்புதமானவங்களால் தான் உண்மையா பண்ண முடியும்னு சொல்லி விவசாயிகளை அழகா கௌரவப்படுத்தியது சூப்பர் சிஸ்.....வக்கீல் துறையை அமுதன் தேர்ந்தெடுத்திருக்றான் (y) (y) அழகேசன் தமிழ்கிட்ட சென்று பேசி அழைத்துச்செல்வரா:unsure::unsure:வெய்ட்டிங் ஃபார் நெக்ஸ்ட் எபி சிஸ்
Vikram unakku nalla venum da...niraiya information kuduthringa immune system pathi super sis👏👏👏...priya ku pathila oru idathula divya nu irukku..adha parthukonga.......senthil comedy ellam nice:ROFLMAO:😇😇adhum project presentation la sonnadhu:ROFLMAO:madhan nu ivlo tube light ah irukiya pa......
Mukila unna periya business tycoon nu ninaicha ne enna da nan dhana unakku first mukkiyam nu ketutu iruka😌அஷ்,தஷ்,மித்ரா friendship super....vendha un nilamai romba mosama iruku da:cautious:mathi cute...ishanth pavam da nee.....waiting for flashback updates sis
Rithu and rohit convo parthu dhruv poramaipatta scene beautiful.. :love: :love: Rithu dhruv marriage ah sagu amma parthutanga...avangalukku ini enna agumnu therila..dhruv memories recovery agiruchu....Rishi ta vum pesittan.....dhruv accident panavangalukku inimel dhan irukku.....dhruv ku...
கவிதை சூப்பர் சிஸ் 👌 :love: :love:இந்த மாமியார்கள் எல்லாம் மகனைச் சொல்லாமே மருமகள்களை சொல்றதே வேலையா வெச்சிருக்குங்க...இந்த சூழ்நிலையிலா இந்து இருந்தா இப்படி கேக்குமா அந்த வள்ளி:confused:வெய்ட்டிங் ஃபார் நெக்ஸ்ட் எபி
அக்னி நிலாவை யார் அழிச்சாங்க..அவ எப்படி மறுபடியும் வந்தா....அந்த மூச்சுத் திணறி இருந்த இருவரை இவதான் கொன்றிருப்பாளோ...ருத்ரா கண்டுபிடிச்ச மருந்தை அவன் ஊத்திக்கிட்டாத சொன்னானே..அதோட வீரியம் குறைஞ்சிருச்சா..இனி என்ன செய்யப்போறான்....வெய்ட்டிங் ஃபார் நெக்ஸ்ட் எபி சிஸ்..
Super epi sis...anbuselvan ku idhu devaiya.map selvam kita irukiradhu theriyavarumbodhu ivaroda nilamai enna agumo...yalini,udahay tom and jerry ah maritanga...yaliah apdi panradhu sangelli ah..waiting for next epi sis..
Father adaikalaraj um irandhachu...indha lift kettu kolai panra killer yarunu epo reveal pannuvinga sago...crime and detective..... So interesting..... Waiting for next epi...
This site uses cookies to help personalise content, tailor your experience and to keep you logged in if you register.
By continuing to use this site, you are consenting to our use of cookies.