Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


Search results

  1. மீ.ரா

    RD NOVEL முகவரியற்றவை - Tamil Novel

    அத்தியாயம் -36 சில ரகசியங்கள் எப்பவும் வெளியில் தெரியாமல் இருப்பது நல்லது என்று சொல்லலாம் பெக்கி. அதுதான் பலரின் அமைதியான மன நிலையைக் காப்பாற்றும். மீனினி தட்டுத் தடுமாறி வாழ்க்கையில் முன்னேறிப் போயிக் கொண்டே இருப்பாள். தேவ்க்கு மீனினியைப் பற்றிப் படித்த பிறகு அவனுக்கும் மனதில் பாரம் ஏறியது...
  2. மீ.ரா

    முகவரியற்றவை - All Episodes Link

    முகவரியற்றவை -மீ.ரா Intro முகவரி -1 முகவரி -2 முகவரி-3 முகவரி -4 முகவரி-5 முகவரி -6 முகவரி-7 முகவரி -8 முகவரி -9 முகவரி -10 முகவரி -11 முகவரி -12 முகவரி -13 முகவரி -14 முகவரி -15 முகவரி -16 முகவரி -17...
  3. மீ.ரா

    வண்ணங்கள் - கதைகள் முடிக்க வேண்டிய நாட்கள் கெடு நீட்டிப்பு

    மேம் இன்னிக்கு நான் முடிக்க வேண்டியது. ஆனால் லேப்டாப் பவர் பட்டனே ஆன் ஆகல. நான் பன்னறதுனு முழிச்சுட்டு இருந்தேன். சைட் ஓப்பன் செஞ்சா இப்படி ஒரு குட் நீயூஸ்.Thanks a lot Mam❤️❤️❤️
  4. மீ.ரா

    RD NOVEL முகவரியற்றவை - Tamil Novel

    அத்தியாயம் -35 இந்த கன்பஷனுக்குப் பிறகு மறுபடியும் ஒரு வாரம் கழிந்தது. அவளைக் குஷிப் படுத்த டவுன் ஹாலில் உள்ள பேமஸ் பிரியா ஜீஸ் கார்னருக்குச் சென்றோம். பர்கர் சாப்பிட்டோம். அடுத்த நாளிலிருந்து எனக்கு உடல் அரிக்க ஆரம்பித்து விட்டது. சிவப்பு சிவப்பாகத் தடிப்புகள் வேறு. எனக்கு ஒன்றுமே...
  5. மீ.ரா

    RD NOVEL முகவரியற்றவை - Tamil Novel

    அத்தியாயம்-34 முதல் பால் vs இரண்டாம் பால் பெக்கி ஒரு விஷயத்தை எழுதும் போது என்ன நடக்கும் என்றால் திரும்பவும் அதே நிகழ்வை நம் மனதில் நடந்ததுபடி நினைப்போம். அந்த ஒரு குறிப்பிட்ட நிகழ்வு நடக்கும் போது இருந்த உணர்வு மீண்டும் மனதில் எழும். அதனால் இந்த விஷயத்தை எழுதறது எனக்கு மீண்டும் அப்போது நான்...
  6. மீ.ரா

    RD NOVEL முகவரியற்றவை - Tamil Novel

    அத்தியாயம் -33 நானும் மீனினியும் பேச ஆரம்பித்த குறைவான காலத்தில் அவ்வளவு சீக்கிரம் நண்பர்களாக மாறிவிட்டோம். நான் அகாடமிக்கு தினமும் பேருந்தில் சென்று கொண்டிருந்தேன். 2020 பிறந்து அமேசான் காடு பற்றி எறிந்து கொண்டிருந்த கால கட்டம். ஜனவரி அப்படியே கழிந்தது. இந்த சமயத்தில் நான் கோவையிலிருந்து...
  7. மீ.ரா

    RD NOVEL முகவரியற்றவை - Tamil Novel

    அத்தியாயம் -32 மீனினி ராமிடம் பேசுவது அவளது கிளாஸில் படிக்கும் அந்த இரண்டு குளோஸ் பிரண்ட்ஸ்க்கும் தெரியும். மீனுவுக்கும் அந்தப் பெண்ணுக்கும் ஏதோ ஒரு விஷயத்தில் சண்டை வந்திருக்கிறது. சின்ன சின்ன வாக்குவாதங்கள் வருவதுதானே . ஆனால் அந்தப் பெண் “நீ ராம் கூட அப்யர்ல் இருக்கறவதானே “ என்று...
  8. மீ.ரா

    RD NOVEL முகவரியற்றவை - Tamil Novel

    அத்தியாயம் -31 “வலிமை” நீ எது பலம் என்று நினைக்கிற பெக்கி? அது உடல் வலிமையா ? இல்லை உள்ளத்தின் வலிமையா? இல்லை இரண்டும் சேர்ந்ததா? வலிமைக்கு அளவுகோல் இருக்கிறதா? வலிமையும் மனிதர்களுக்கு மனிதர்கள் மாறுபடும். எப்போது நம்மால் எழுந்து கொள்ள முடியாது என்று தோன்றுகிறதோ அப்போது ஒரு காலடி எடுத்து...
  9. மீ.ரா

    RD NOVEL முகவரியற்றவை - Tamil Novel

    அத்தியாயம்-30 எனக்கு ஒரு பழக்கம் இருக்குது. அது உனக்கே தெரியும். நான் ஒரு சைபர் செயிண்ட். ரேராதான் டெக்ட், கால்ஸ் எல்லாம் செய்வேன். கால் லிஸ்ட் பார்த்தா ஒன்னும் இருக்காது. எனக்கு எவ்வளவு குளோஸ் பிரண்டா இருந்தாலும் போன் கால்ஸ் ஆடிக்கு ஒரு முறை அமவாசைக்கு ஒரு தடவை செய்யற சோம்பேறியான நானே என்...
  10. மீ.ரா

    RD NOVEL முகவரியற்றவை - Tamil Novel

    அத்தியாயம் -29 பொறாமை என்று ஆரம்பித்திருந்தாள் யாழரசி இந்த விஷயத்திற்கு நான் எப்படி ஒத்துக் கொண்டேன் என்று எனக்குமே இன்னும் தெரியவில்லை. இந்த மாதிரி நான் நடந்து கொண்டதில்லை. அதுவும் பார்த்து சில நாட்களே ஆன வெற்றிக்காக சம்மதித்தேன். கொஞ்சம் பழைய டிரிக் தான். ஆனால் வொர்க் அவுட் ஆகும் ஒன்று...
  11. மீ.ரா

    RD NOVEL முகவரியற்றவை - Tamil Novel

    அத்தியாயம் -28 ‘கண்டிப்பாக ஏதோ டிவிஸ்ட் இருக்கு. இல்லைனா இந்த பக்கி இப்படி எழுத வாய்ப்பு இல்லை. இப்ப என்ன இருக்கோ?’ தேவ் மனதில் இந்த எண்ணம் ஓடியது. கொண்டாட்டமா பிளஸ் டூ முடிச்ச வெற்றிக்கு குடும்ப நிலையும் தெரியும். அவனும் நிறைய அவமானங்களைச் சந்தித்தவன் தானே. சீக்கிரம் முன்னேற ஆசைப்பட்டான்...
  12. மீ.ரா

    RD NOVEL முகவரியற்றவை - Tamil Novel

    அத்தியாயம் -27 ‘காதல் பிழை’ என்ற தலைப்பில் ஆரம்பித்திருந்தது அடுத்த பகுதி. ‘காதல் பிழை இல்லை. நி எழுதன அத்தனையும் தூக்கம் கெட்டு படிச்சுட்டு இருக்கற என் மேல்தான் பிழை.’ மனதில் கவுன்ட்ர் ஒன்றைக் கொடுத்தவாறே படிக்கத் தொடங்கினான் தேவ். பெக்கி வெற்றியை ஒன்பதாம் வகுப்புக்கு வேற பள்ளிக் கூடத்தில்...
  13. மீ.ரா

    RD NOVEL முகவரியற்றவை - Tamil Novel

    அத்தியாயம்-26 ‘பொய்களும் மெய்களும்’ பெக்கி பொய்கள் மிகவும் வித்தியாசமானவை. உண்மையின் போலிகள். ஆனால் பெரும்பாலனவர்களுக்கு பொய் சொல்வது நன்றாக வரும். அதே சமயம் உண்மையாக இருப்பவர்களும் அதிகம். பொய்கள் உண்மையாக இருப்பவர்களின் அப்பாவித்தனத்தையும் அழித்துவிடும் வல்லமை வாய்ந்தவை. அது கூட பரவாயில்லை...
  14. மீ.ரா

    RD NOVEL முகவரியற்றவை - Tamil Novel

    அத்தியாயம் -25 டைரியை மேசையில் வைத்த தேவ் தான் படிக்கும் போது வந்த இடங்கள் பற்றிய குறிப்பை பார்த்தான். “சாலிடா ஒன்னு கிடைச்சுருக்கு. இறைவனிடம் கேட்டால் கிடைக்காதது கூட கிடைக்கும் சைபர் கடவுளான கூகுளா தேவியின் அசிஸ்டண்ட்டிடம் குறிப்பில் உள்ள இடத்தைச் சொன்னவுடன் அந்த இடத்தை தேடிப்பார்த்து பதில்...
  15. மீ.ரா

    RD NOVEL முகவரியற்றவை - Tamil Novel

    அத்தியாயம் -24 “எப்ப பாரு எதாவது டிவிஸ்ட் மாதிரியே எழுதறது?” தேவ் லேசாக முனுமுனுத்தான். ‘பிளவுகள்’ என்ற தலைப்பில் அடுத்து யாழரசி எழுதியிருந்தாள். வெற்றிவேள் எவ்வளவு நல்ல பெயர். அடிக்கடி வெற்றிவேல் என்று இவன் பெயரைத தவறாக நினைத்துவிடுவர் பலர் என்று வெற்றி கூறுவான். இருந்தாலும் அவனுக்கு நான்...
  16. மீ.ரா

    RD NOVEL முகவரியற்றவை - Tamil Novel

    அத்தியாயம் -23 இருமுகம் அடர்ந்து உயர்ந்த மலை. சூரிய ஒளியின் குறைவான கவனிப்பினால் பனித் துனிகள் அந்தத் தேயிலைத் தோட்டத்தின் இலைகளில் உருண்டு விளையாடிக் கொண்டிருந்தது. கடவுளின் தேசம் என்று அழைக்கப்படும் கேரளாவில் ஒரு பகுதியில் லோன் டிரீ எஸ்டேட் அமைந்துள்ளது. பிரிட்டிஷ் காலத்தின் போது அவர்களின்...
  17. மீ.ரா

    RD NOVEL முகவரியற்றவை - Tamil Novel

    அத்தியாயம் -22 ‘என்ன ஓவர் பில்டப் கொடுக்கறா? யாரா இருக்கும்?’ தேவ்வுக்கு யோசனையாக இருந்தது. ‘ யூ.பி.எஸ்.சி கோச்சிங்காக கோவை போறாங்க மேடம். செண்டர் பேரு மட்டும் சொல்லு. உன்னோட பயோடேட்டா நாளைக்கு என் கையில் இருக்கும்.’ தேவ் இப்போது ஆவலுடன் படிக்க ஆரம்பித்தான். ‘கேண்டீன்’ நான் சேர்ந்த...
  18. மீ.ரா

    hai friends.. முகவரியற்றவை 19,20,21 பதிவிடப்பட்டுள்ளது. அடுத்ததாக வெற்றி கதைக்குள் வரார்.

    hai friends.. முகவரியற்றவை 19,20,21 பதிவிடப்பட்டுள்ளது. அடுத்ததாக வெற்றி கதைக்குள் வரார்.
  19. மீ.ரா

    RD NOVEL முகவரியற்றவை - Tamil Novel

    அத்தியாயம்-21 நான் முன்பே சொல்லியிருப்பேன். அம்மா ஊரில் மே விடுமுறையை கழித்தால் அங்குள்ள இன்னொரு சித்தி வீட்டில் மாகாளியம்மன் கோவில் விஷேசத்திற்குச் செல்வேன் எனச் சொல்லியிருக்கேன். அங்க நான் மட்டுமில்லாமல் இன்னும் சில சொந்தக்காரர்களும் வருவர். அவர்களுள் எனக்கு ஒரு அத்தைப் பையனும் உண்டு...
  20. மீ.ரா

    RD NOVEL முகவரியற்றவை - Tamil Novel

    அத்தியாயம் -20 சிறிது நேரம் குளிரில் இருந்தவன் தனக்குப் பிடித்த பாடல் ஒன்றை கைப்பேசியில் பிளே செய்தான். பாடல் காட்டின் நிசப்தத்தில் பெரும் சத்தமாகக் கேட்டது. சில நிமிடங்களுக்கு பிறகு தன் மனநிலையைச் சமன்படுத்தியவன் ‘டோண்ட் பி எமோஷனல் . ஸி இஸ் ஆல்ரைட். இதுக்கு எல்லாம் இவ்வளவு அப்செட் ஆக வேண்டிய...
Top Bottom