Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


Search results

  1. Nithya Karthigan

    Talk Box - Something To Share

    Welcome back Initha... Happy to see you here again. குட்டி முண்ணணோட்டம் தான். ஆனா சூப்பர். :love::love::love: சீக்கிரம் கதையோடு வாங்க... :):)
  2. Nithya Karthigan

    Comments கர்வம் அழிந்ததடி -(நிழல் நிலவு - பாகம் 2) - Comments

    மீண்டும் எழுத தொடங்கிவிட்டேன் stre. (பெயர் தெரியாததால் stre என்றே குறிப்பிடுகிறேன்.) குறைந்த பட்சம் பாதி கதை முடிந்த பிறகு தளத்தில் பதிவிட துவங்கலாம் என்று நினைக்கிறேன். விரைவில் கதையோடு சந்திக்கிறேன். நன்றி, நித்யா.. :)
  3. Nithya Karthigan

    Talk Box - Something To Share

    வணக்கம், கனியமுதே கிண்டிலில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. விருப்பம் உள்ளவர்கள் கீழே உள்ள இணைப்பை பயன்படுத்தி வாசிக்கலாம். - நன்றி நித்யா கார்த்திகன்...
  4. Nithya Karthigan

    Comments கர்வம் அழிந்ததடி -(நிழல் நிலவு - பாகம் 2) - Comments

    உங்களுடைய கருத்தை பதிவிட்டதற்கு நன்றி சஹா7. கதையை பதிவிடாததற்கு நேரமின்மை ஒரு காரணம் என்றாலும் போதுமான அளவுக்கு ஃபாலோஅப் இல்லாததும் இன்னொரு காரணம். ஒரு சில ரீடர்ஸ் தவிர வேற யாரும் கமெண்ட் பண்ணறது இல்ல. அதனால என்னோட இன்ட்ரெஸ்ட் மற்ற ஏரியா பக்கம் டைவர்ட் ஆகுதுப்பா. வேற எந்த ஸ்பெஷல் காரணமும் இல்ல...
  5. Nithya Karthigan

    Regular-Update கர்வம் அழிந்ததடி - (நிழல் நிலவு - பாகம் 2)

    அத்தியாயம் – 4 ‘என்னால் உனக்கு உதவ முடியாது’ என்று பட்டுக் கத்தரித்து போல் தம்பியிடம் வெட்டிப் பேசிவிட்டு வெளியே வந்த அபிமன்யு லிஃப்ட் மூலம் தரை தளத்திற்கு வந்து வரவேற்பு கூடத்தை அடைந்த போது திடீரென்று நெஞ்சுக்குள் ஏதோ ஒரு உணர்வு... அதீத இன்பம்.. அளவில்லா துன்பம்... எல்லாம் கலந்தது போல் ஏதோ ஒரு...
  6. Nithya Karthigan

    Comments கர்வம் அழிந்ததடி -(நிழல் நிலவு - பாகம் 2) - Comments

    ஷிவானி, முத்து முத்தான தமிழ் எழுத்துகளில் நான்கு வரிக்கு மேல கமெண்ட்ஸை பார்க்கும் போதே எவ்வளவு சந்தோஷமா இருக்கு! உன்னோட ஒவ்வொரு கமெண்ட்டும் கண்ணுல பார்க்கவே ஆனந்தமா இருக்கு! அப்போ படிக்க எப்படி இருக்கும்! ரொம்ப ரொம்ப நன்றி தங்கச்சி... நான் 40 எபிஸோட்ஸ் மொத்தமா போஸ்ட் பண்ண பெரிய பூஸ்ட்அப் உன்னோட...
  7. Nithya Karthigan

    Regular-Update கர்வம் அழிந்ததடி - (நிழல் நிலவு - பாகம் 2)

    அத்தியாயம் – 3 வாழ்க்கையில் எந்த பிடிப்பும் இல்லை. வாழ்வதற்கு காரணமும் இல்லை... இந்த மனநிலை தன்னை எப்படி ஆக்கிரமித்தது என்பது அபிமன்யுவிற்கே புரியாத புதிர்தான். காதலா! குற்றஉணர்வா! அல்லது பைத்தியக்காரத் தனமா! பல முறை யோசித்திருக்கிறான். ஆனால் அதற்கெல்லாம் மேல் ஏதோ ஒன்று... வார்த்தையால் சொல்ல...
  8. Nithya Karthigan

    நெருங்கி வந்ததோ நெஞ்சம் - Bhagya Sivakumar

    "நெருங்கி வந்ததோ நெஞ்சம்"- வாழ்த்துகள் பாக்யா!!
  9. Nithya Karthigan

    Comments உயிர் துடிப்பாய் நீ! - கருத்து திரி

    இனிதா.... ரொம்ப நல்லா இருக்கு ஆரம்பம். படிக்க ஸ்டார்ட் பண்ணி இருக்கேன். தொடர்ந்து எபிசோட் கொடுக்கறீங்க. வாழ்த்துக்கள். உங்கள பார்த்துதான் நானும் எழுத ஆரமிச்சுருக்கேன்.
  10. Nithya Karthigan

    Comments கர்வம் அழிந்ததடி -(நிழல் நிலவு - பாகம் 2) - Comments

    நன்றி மக்களே! அடுத்த அத்தியாயம் பதிவேற்றம் செய்துட்டேன். படிச்சிட்டு நல்லா இருந்ததா சொல்லுங்க. அடுத்த அத்தியாயம் செவ்வாய் அன்று வரும். நன்றி, நித்யா கார்த்திகன்.
  11. Nithya Karthigan

    Regular-Update கர்வம் அழிந்ததடி - (நிழல் நிலவு - பாகம் 2)

    அத்தியாயம் - 2 பெயர் சொன்னால் தெரிய கூடிய அளவுக்கு வெற்றிகரமாக பல தொழில்களை நடத்திக் கொண்டிருக்கும் இந்தியாவின் மிக முக்கியமான தொழிலதிபர் பலராம் நாராயண். பி-ஆர்-என் இண்டஸ்ட்ரீஸ் உருவாக காரணமான பெரிய மனிதர். வெண்ணிற குர்தா பைஜாமா அணிந்து, கையில் லேட்டஸ்ட் மடல் ரோலக்ஸ் வாட்சும், ஹேர் ஜெல்லில்...
  12. Nithya Karthigan

    Comments கர்வம் அழிந்ததடி -(நிழல் நிலவு - பாகம் 2) - Comments

    Please Leave your comments here
  13. Nithya Karthigan

    Regular-Update கர்வம் அழிந்ததடி - (நிழல் நிலவு - பாகம் 2)

    கர்வம் அழிந்ததடி -(நிழல் நிலவு - பாகம் 2) அத்தியாயம் - 1 நொய்டா பெருநகரத்தின் மத்திய பகுதியில் அமைந்துள்ளது அந்த 'பப்'. சிகப்பு, மஞ்சள் ஊதா என்று கலர் கலரான வெளிச்சம் பக்கம் மாற்றி பக்கம் ஒளிர்வதும் மங்குவதுமாக, அங்கே ஒலித்துக் கொண்டிருந்த டிஜே-வின் இசைக்கு ஏற்ப நடனமாடிக் கொண்டிருந்தது...
Top Bottom