தகவல் 3
டியர் வண்ணங்கள் ரைட்டர்ஸ்,
வண்ணங்கள் Forum -ல் உங்களுக்காக ஒதுக்கப்பட்ட பகுதியில் மூன்று திரிகள் கிரியேட் செய்யப்பட்டிருக்கும். ஒன்று கதைக்கு, இரண்டாவது கமெண்ட்ஸ் கொடுக்க, மூன்றாவது ஒவ்வொரு அத்தியாயத்தின் நேரடி இணைப்புகளை பகிர்வதற்கான திரி.
அதை எப்படி பயன்படுத்துவது என்பதற்கான விளக்கம்...