Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


Search results

  1. பிழையாய் நான் திருத்தமாய் நீ! - Comments

    அவளுக்கு நிச்சயம் தெரியும். தான் செஞ்சது, செய்யிறது தப்புதான்னு. சிலரோட வாழ்க்கையே தவறி போறதால, சரி தப்பை அவங்க யோசிக்கவே மாட்டிறாங்க. ரொம்ப நன்றி மா..😍😍😍❤️
  2. பிழையாய் நான் திருத்தமாய் நீ! - Comments

    என்ன பிளான்னு அடுத்த எபியில தெரிஞ்சிக்கலாம் அனு மா. Thank you so much for your valuable words. 😍😍😍❤️
  3. பிழையாய் நான் திருத்தமாய் நீ! - Comments

    டெய்லி போட டிரை பண்ணுறேன். பட் இடையில ஏதாவது ஒருநாள் மிஸ் ஆகிடுது..😔
  4. பிழையாய் நான் திருத்தமாய் நீ! - Comments

    இல்ல மாயவனோட வீட்டுலதான் நடக்குது. பத்து நிமிசத்துல கொண்டு போய் விட்டுடுவாங்க அவ்வளவு தான்..😂
  5. பிழையாய் நான் திருத்தமாய் நீ! - Comments

    அவன் என்ன வேலைப் பார்க்கிறான்னு அவன்கிட்ட தான் கேட்கணும்..😅😅. அது பொய் மா, மகேன்கிட்ட சும்மா சொன்னான். தனா சொன்ன குழந்தையைப் பத்தி அடுத்த எபியில சொல்றேன். ஏன் நோடிபிகேஷன் வரலன்னு தெரியலயே..🤔🤔😞 thank you so much ma..😍😍❤️❤️❤️
Top Bottom