Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


Search results

  1. பிழையாய் நான் திருத்தமாய் நீ! - Comments

    நரேன், வினய் ரெண்டு பேருக்குமே இருக்குதான். அது என்னென்னனு போக போக தெரிஞ்சிக்கலாம். Thank you santhi ma..😍😍❤️❤️❤️
  2. பிழையாய் நான் திருத்தமாய் நீ! - Comments

    அடுத்த எபியில அவனோட ரியாக்ஷனை பார்க்கலாம் ராஜி மா.. thank you😍😍❤️
  3. பிழையாய் நான் திருத்தமாய் நீ! - Comments

    வயசும் ஆசையும் அப்படி. நல்லது கெட்டதை யோசிக்க விடல. நன்றி மா..❤️❤️
  4. பிழையாய் நான் திருத்தமாய் நீ! - Comments

    எல்லாத்துக்கும் அடுத்தடுத்த எபில பதில் கிடைக்கும். நன்றி மா..❤️❤️
  5. பிழையாய் நான் திருத்தமாய் நீ! - Comments

    அதை அவன் கிட்ட தான் கேடகணும் கதை நகர்வுல மகேன், மாயவனைப் பத்தி தெரிஞ்சுக்கலாம்
  6. பிழையாய் நான் திருத்தமாய் நீ! - Comments

    நன்றி மா. உண்மையாவே அவன் மாயக்காரன் தான். அதான் அப்பப்ப மறஞ்சிடுறான். சீக்கிரம் வருவான்..❤️❤️
  7. பிழையாய் நான் திருத்தமாய் நீ! - Comments

    அவங்க ரெண்டு பேருக்குள்ள இருக்கிற ஃப்ரண்சிப் அவங்களை பிரிஞ்சு போக விடல. சந்தனாவோட வளர்ச்சியை வதனியால ஏத்துக்க முடியல, தன்னோட வாழ்க்கை மாற்றத்துக்கு வதனிதான் காரணம்னு சந்தனா நினைக்கிறா. அதான் ஒருத்தரை ஒருத்தர் காயப்படுத்தி தன்னோட வலிக்கு மருந்து போட்டுக்கிறாங்க. இயல்பான மனித குணம். நன்றி மா..❤️❤️
  8. பிழையாய் நான் திருத்தமாய் நீ! - Comments

    உண்மை தான் மா. அவங்களா தேடுன வாழ்க்கை, அவங்க தான் அதை சரி செஞ்சிக்கணும். மாயவன் அடுத்த எபியில வருவான்..❤️
  9. பிழையாய் நான் திருத்தமாய் நீ! - Comments

    பாவம்னு சொல்ல முடியாது. அது அவங்களா தேடிக்கிட்டது. நன்றி மா..❤️❤️
Top Bottom