அத்தியாயம் 12
கிருஷ்ணமூர்த்திநெக்குருகி கொண்டிருந்தார். அவரது வீட்டில் வினோதா அவரை ஒரு பூப்போல் தாங்கி கொண்டிருந்தாள். அவருக்கு வேண்டியதை பார்த்து பார்த்து செய்தாலும் வினோதா தன் அலுவல் வேலைகளையும் போன் மூலமாக நிறைவேற்றி கொண்டிருந்தாள். வாய் பேச முடியாததால் அவளின் பணிவிடைகளை மவுனமாக ஏற்றுக்...
அத்தியாயம் 11
" என்ன பாஸ்! அந்த ராகே சோட ஆள் அந்த பெயர் தெரியாதவன் துப்பாக்கியை நீட்டியதும் ச ட்டென்று பால் மாறி விட்டீர்களே?" என்றான் அருண் காரை ஓட்டியபடி.
வெளியே ஓடிக் கொண்டிருந்த மரங்களை வேடிக்கை பார்த்து கொண்டிருந்த வினோத் "நான் எங்கே பால் மாறினேன் ? நான் உன்னிடம் அமுதனை ஒப்படைத்த பின்...
மாம்பழம்
ரயில்வே ஸ்டேசனில் இருந்து அம்மாவை அழைத்து கொண்டு பைக்கில் வந்து கொண்டிருந்தான் குமார்.
"பரீட்சையெல்லாம் நல்லா எழுதியிருக்கியா? "
"ம்.அதை தவிர வேறு எதுனா பேசேன்.கேட்க வேற விசயமே இல்லையா? "
"அதை கேட்டா மட்டும் துரைக்கு கோபம் வந்துருமே? தனியா இருக்கியே? சமைக்க தெரியுமா? "
"சுடுதண்ணி...
அத்தியாயம் 10
கிருஷ்ணமூர்த்திக்கு வியப்பாக இருந்தது. அந்த வினோதா பர்சனல் செக்ரட்டரியாக வேலைக்கு சேர்ந்ததிலிருந்து பம்பரமாக சுழன்று கொண்டிருந்தாள். அவளை தன் கம்பெனி ஸ்டாப்களுக்கு முதலில் அறிமுகப்படுத்தி வைத்த போது அவளை சாதாரணமாகத் தான் நினைத்தார். அவள் வேலை செய்யும் வேகமும், திட்டமிடும்...
அத்தியாயம் 9
பின் சீட்டில் உட்கார்ந்து கொண்டு வினோத்தின் பின் தலையில் துப்பாக்கியை வைத்திருந்தவனைப் பார்த்த அருண் "ஆட்டோகாரன் கூட எங்கே போக வேண்டும் என்று கேட்பான் " என்றான்.
"முதலில் இங்கிருந்து விலகி மெயின் ரோட்டிற்கு போ" என்றான் அந்த அனாமதேயன்.வினோத் ஆக்டிலேட்டரை மிதித்து ஒட்டலிலிருந்து...
அத்தியாயம் 8
அந்த ராகேஷ் திரும்பவும் அழைப்பதை போனில் பார்த்த வினோத் "கல் சரியாக மாங்காயில் பட்டுவிட்டது போலிருக்கிறது. பேசு.இவன் தான் அமுதனை கடத்தியிருக்க வேண்டும்" என்றான்.
அருண் பச்சை நிறத்தினை தொட்டு விட்டு "ஹலோ" என்றான்.
"யார் நீ? அமுதன் உன்னிடமா இருக்கிறான்?" என்றது மறு முனை குரல்...
அத்தியாயம் 7
"அமுதனை கடத்தியதை யார் பார்த்தார்கள் என்று என்னிடம் கூற முடியுமா?" என்றார் கிருஷ்ணமூர்த்தி தன் நெற்றியை தேய்த்தபடி.
எதிரே உட்கார்ந்திருந்த வினோத் "கடத்தும் போது மரத்தின் மீது உட்கார்ந்து அதை வேடிக்கை பார்த்து கொண்டிருந்த ஒரு பெயர் தெரியாத பட்சி இந்த தகவலை என்னிடம் கூறியது...
அத்தியாயம் 6
பல் இடுக்கில் மாட்டிய உணவு துணுக்கை டூத் பிக்கால் தோண்டி எடுத்து டஸ்ட் பின்னில் போட்ட கிருஷ்ணமூர்த்தி நம் பல்லில் பிரச்சனை இருப்பதை அவன் எப்படி கண்டு பிடித்திருப்பான் என்று சற்று நேரம் யோசித்து கொண்டிருந்தார். எவ்வளவு யோசித்தும் கண்டுபிடிக்க முடியாதவர் நேரில் பார்க்கும் போது...
அத்தியாயம் 5
வினோத் உள்ளே எழுந்த கோபத்தை அடக்கி கொண்டு "அமுதனை யாரோ கடத்தி கொண்டு போனதை நீ ஆற அமர வேடிக்கை பார்த்திருக்கிறாய். உடனே போலீசுக்கோ அவனுடைய அப்பாவுக்கோ தகவல் சொல்ல வேண்டும் என்ற எண்ணமே உனக்கு இந்த 40 நாட்களில் வரவில்லையேன்றால் என்ன மனிதனய்யா நீ?" என்றான்.
சாமிநாதன் தலையை...
அத்தியாயம் 4
"யாரு இந்த பொண்ணு? செம செக்சியா இருக்காளே?" என்றான் வினோத் தன் கையிலிருந்த கருப்பு வெள்ளை உதட்டு படத்தை பார்த்தபடி.
"அமுதனை கேட்க வேண்டிய கேள்வி. பதில் தெரியாத என்னிடம் கேட்கிறீர்கள்." என்றான் அருண்.
"இந்த கேசில் புதிதாக ஒரு பெண் நுழைந்திருக்கிறாள். அதுவும் அமுதனின்...
அத்தியாயம் 3
"பாஸ்! இப்போது அடுத்தது நாம் எங்கே போகப் போகிறோம்?" என்றான் அருண்
"வேறு எங்கே ?அமுதன் தங்கியிருந்த பங்களாவிற்க்குத் தான். அங்கேயிருந்து நம்முடைய தேடலை துவங்கலாம்.பைலில் அமுதன் தங்கியுள்ள பங்களாவிலாசம் இருக்கிறதா என்று பார்" என்றான் வினோத் சாலையில் கவனமாக கண் வைத்தபடி.
பைலை...
அத்தியாயம் 2
"பாஸ்! கிருஷ்ணமூர்த்தியோட நுனி நாக்கை பார்க்க சொன்னீங்களே? எதுக்கு பாஸ்?" என்றான் வினோத்.
"எதற்காகப் பார்க்கச் சொன்னேன் என்றே தெரியாமல் தான் பார்த்தயா? சரி பார்த்த வரை சொல். " என்றான் அருண்.
"அவரோட நுனி நாக்கு மட்டும் சிகப்பாக இருப்பதை கவனித்தேன். அதன் மூலமாக நீங்கள் என்ன...
அத்தியாயம் 1
சாலையில் தன் கண் பார்வையை வைத்திருந்த அருணை நோக்கி "கிருஷ்ணமூர்த்தி நம்மை எதற்காக கூப்பிட்டு இருப்பார் என்று நினைக்கிறீர்கள் பாஸ்!" என்றான் வினோத்.
"பணம் நிறைய இருக்கும் இடத்தில் குற்றங்களும் நிறைய இருக்கும். அப்படியான ஏதோ ஒரு குற்றத்தில் நம் ஆள் அகப்பட்டு கொண்டிருக்கலாம்...
அத்தியாயம் 24
வெளியே காலை சூரியன் எழுந்து கொண்டிருந்தான். "சரி நாம் மாயா வாழ்ந்த இடத்துக்கு போகலாம்" என்ற விக்னேஷ்" போகிற வழியில ஆல் அவுட்ரீபிள் ஓன்றை வாங்கி உன் சட்டை காலரில் தெளித்து கொள்ளலாம்" என்றான்.
நால்வரும் காரில் ஏறிக் கொண்டனர். "பாஸ்.’ கோபால்?" என்றான் அருண்.
"அப்புறமா...
அத்தியாயம் 23
தமிழ்செல்வன் கதை சொல்ல துவங்கினான்.
மேகமலை ஒரு ரிசர்வ் பாரஸ்ட். இப்போது இருக்கும் கழுகுமலை என்கிற நகரம்பெர்லைட் இங்கே வந்த பிறகு உருவானது. அப்போது இருந்த மேகமலை இயற்கை அழகு குழ்ந்த ஒரு வனம். இங்கே இயற்கையோடு இணைந்து அதற்கு எந்த இடையூறும் தராமல் வாழ்ந்தவர்கள் இங்கிருந்த...
அத்தியாயம் 21
லிக்யூட் ரிபிள் காலியாக இருப்பதை பார்த்து விட்டு வெளியே வந்த விக்னேஷ் தன் செல்போனை எடுத்து இன்ஸ்பெக்டர் பொன்ராஜை அழைத்தான்.
இரவு ரோந்து பணியில் பிசியாக இருந்த பொன்ராஜ் போனை எடுத்து " என்ன இந்த நேரத்துல கூப்பிடறீங்க?" என்றார் குழப்பத்துடன் .
"ஒரு சின்ன உதவி செய்ய முடியுமா?"...
அத்தியாயம் 20
கொலை வெறியோடு கிரிக்கெட் மட்டையை தலைக்கு மேல் தூக்கி கொண்டு தன் மீது பாய்ந்த அருணின் வினோத செய்கையால் ஒரு நிமிடம் ஸ்தம்பித்து போன விக்னேஷ் "அருண் வேண்டாம்" என்றபடி கையில் இருந்த டார்ச்சால் கிரிக்கெட் பேட்டை தடுக்க முனைந்தான்.
வலுவாக கையில் விழுந்த கிரிக்கெட் பேட்டின்...
அத்தியாயம் 19
" வெயிட் பண்ணுவோம். ஏதாவது வழி கிடைக்கும் " என்றான் விக்னேஷ்.
"எந்த ரூட்ல போனாலும் எதாவது ஒரு தடங்கல் வருதே?" என்றான் அருண்.
"அந்த பைத்தியக்காரனை நாம கண்டு பிடிக்க வே இல்லை" என்றான் கோபால்.
" நமக்கே பைத்தியம் பிடிக்கிற நிலைமை லதானே இருக்கோம்., இதுல அவனை விசாரிச்சு என்ன...
அத்தியாயம் 18
" இருந்த ஒரே கதவும் இதுதான். இனி எத போய் தட்டுறது?’ என்றான் அருண்.
"ஏன் மனசை தளரவிடுகிறாய் அருண், நாம கொலை நடக்குற காரணம் வரை கண்டுபிடிச்சுட்டோம். இனி இதெல்லாம் தற்செயலா நடக்குதா இல்லை நம்மை விட புத்திசாலிகள் இதற்கு பின்னாடி இருக்காங்களான்னு கண்டு பிடிச்சுட்டா கே ஸே...
This site uses cookies to help personalise content, tailor your experience and to keep you logged in if you register.
By continuing to use this site, you are consenting to our use of cookies.