அவல் பொட்டுக் கடலை உருண்டை
பொட்டு கடலை ஒரு கப்
மெல்லிசு அவல். அரை கப்
வாணலியில் எண்ணெய் விடாமல் முதலில் பொட்டு கடலை லேசான சூடு செய்து ஆற விடவும்
அவலையும் இதை போல் லேசாக சூடு செய்து இரண்டையும் ஒன்றாக மிக்ஸியில் பொடித்து கொள்ளவும்
வெல்லம் இரண்டாம் கம்பி வரும் முன் இந்த கலவை போட்டு மிதமான...
சது(ரங்கம்) இறுதி அத்தியாயம் தொடர்ச்சி.
https://www.sahaptham.com/community/threads/%E0%AE%9A%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-tamil-novel.517/post-18874
சது(ரங்கம் ) 35 பதிந்துள்ளேன். சிவப்பு நிறத்தின் கீழே வரும் போட்டிக்கதை இது. இன்னும் ஒன்று அல்லது இரண்டு அத்யாயங்களில் முடிந்து விடும். தொடர்ந்து வாசகர்களின் ஆதரவும் விமர்சனங்களும் வேண்டுகிறேன்
தோழி சுகீ...
This site uses cookies to help personalise content, tailor your experience and to keep you logged in if you register.
By continuing to use this site, you are consenting to our use of cookies.