Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


ஃபாஸ்ட் டிராக் - Comments

Messages
149
Reaction score
134
Points
43
எனக்கும் அந்த அனுபவம் உண்டு அதிலிருந்து அர்த்தம் தெரியாமல் பாடுவது இல்லை. நைஸ் எபி அக்கா
 
Messages
149
Reaction score
134
Points
43
அச்சச்சோ என்ன இப்படி ஆகிருச்சு கே கே ஷாமா வ காப்பாற்ற யாரும் வர மாட்டாங்களா. எதுக்கு இப்படி ஒரு சம்பவம் வந்தது அப்படி என்ன நடந்தது ஏன் அடிச்சான்க கே கே. ஷாமா எப்படி மயக்கம் ஆனா. அது என்ன இயக்கம். கே கேவோட லட்சியம் கனவு என்ன. எதுக்கு இவ்வளவு பிரச்சினை ஆகும் னு தெரிஞ்சிம் கேகே இதுல இறங்குனான்.
 

தர்ஷினி

Well-known member
Messages
883
Reaction score
767
Points
113
கேகேவின் வாழ்க்கையில் விஜி,சுதா,சத்யா இவர்களின் பங்கு நன்மையை அளிக்குமா :unsure: :unsure: :unsure: ......ஷாமாவை கிருஷ்ணா எப்படி மோட்டூட இருந்து காப்பாத்தப் போறான்:cautious::cautious::cautious::cautious::cautious:....
 

Bala Sundar

Well-known member
Messages
198
Reaction score
61
Points
63
எனக்கும் அந்த அனுபவம் உண்டு அதிலிருந்து அர்த்தம் தெரியாமல் பாடுவது இல்லை. நைஸ் எபி அக்கா
Thank you for your comments sister ❤️
 

Bala Sundar

Well-known member
Messages
198
Reaction score
61
Points
63
கேகேவின் வாழ்க்கையில் விஜி,சுதா,சத்யா இவர்களின் பங்கு நன்மையை அளிக்குமா :unsure: :unsure: :unsure: ......ஷாமாவை கிருஷ்ணா எப்படி மோட்டூட இருந்து காப்பாத்தப் போறான்:cautious::cautious::cautious::cautious::cautious:....
Thank you for sharing your comments ❤️
 
Messages
149
Reaction score
134
Points
43
நைஸ் எபி அக்கா. ஆமா ஒரு வேக்ஸின் போட்டதும் கொஞ்சம் மெத்தனம் வரதான் செய்து சிலருக்கு. பின்விளைவுகளை யோசிப்பது இல்லை அவர்கள். கே கே அப்படி பிகேவ் பண்றதுக்கு அவள்தான் காரணம் தன்மையா பேசுனா யாரும் தன்மையா பேசுவாங்க.
 
Messages
149
Reaction score
134
Points
43
பாவம் கேகே அவனோட வலிகள் ரொம்ப அதிகம் சீக்கிரம் ஏதாவது பண்ணுங்க. எனக்கு புரியல அது என்ன செழிப்பா பணம் வச்சிருக்கவன் மட்டும் தான் பணக்காரனாவே இருக்கனுமா மத்தவங்க கஷ்டப்பட்டு அந்த நிலையை அடைஞ்சா இவன் நாய்னு சொல்லி பேசுரான் பிளடி இடியட் இவனை வச்சு செய்யனும் அக்கா
 

New Threads

Top Bottom