ரியலி பெயின்புல் எபி சிஸ். கோவமா வருது எஸ் இரு வேறு உலகம் தான் அதிலும் இந்த கழிசடைகளையும் இரண்டா பிரிச்சு சொன்னீங்களே லோகிளாஸ் கிரிமனல் ஹைகிளாஸ் கிரிமனல்னு 😤😤😤😤😤 எல்லாம் ஒரே குப்பைங்க தான். பிச்சை எடுத்தானாம் பெருமாள் அதை பிடுங்கி தின்னனாம் அனுமாருனு ஒரு பழமொழி சொல்வாங்க அது போல அந்த மோட்டூ குப்பை கடத்திட்டு வந்தத இந்த ரகு குப்பை எடுத்துக்க பாக்குது 😫😫😫😫😫 ஆரம்பத்துல ரகு நல்லவனா இருப்பானு தப்பா நினைச்சிட்டேன் ச்ச. பாண்டி வேல் சீக்கிரமே வாங்கடா பாவம் கே கே. இந்த ஒரு ராத்திரியில் எப்படியாவது காப்பாத்திடுங்கடா. டேய் மோட்டே உன்னை கொல்ல கே கே சோம்நாத் ரகு மூணு பேரும் வருவாங்க டா ரெடியா இரு குப்பையே😠😠😠😡😡😡அடுத்த எபிக்கு ஈகர்லி வெயிட்டிங் சிஸ்