Dikshita Lakshmi
Well-known member
- Messages
- 407
- Reaction score
- 164
- Points
- 63
Thank u sago... yara irukum🤔🤔Second ud padichiten Sis.ore Shocking aha irukku...
yaruda Antha Killer man
Thank u sago... yara irukum🤔🤔Second ud padichiten Sis.ore Shocking aha irukku...
yaruda Antha Killer man
🤣🤣🤣 ada sago semma ponga..Third ud very small in size.
Athvi y sis ippadi payapadira
college time ethavathu evtsing seithathil yarum irunthutangazho ...
Avanga sis than kolayazhiya....
Thank u so much sago.. time edhutu en story padichathuku... yarume padikalaye nenaichen thank u sagi...4 யூடியும் படிச்சு தனி தனி கமெண்ட் போட்டுட்டேன். கதை நல்லா போகுது.
பாவம் தேவ் மனைவி, பெற்றோர் என மாட்டிக் கொண்டு முழிக்கிறான்....
Thank u sagoசூப்பர் பதிவுகள் 😍😍😍 கதை ரொம்ப விறுவிறுப்பா போகுது👍🏼👍🏼
யார் இந்த கொலைகாரன்.....அவனோ(ளோ)ட நோக்கம் என்னவா இருக்கும்.
சுலோச்சனா தப்பிபாலா 🤔
மித்ரன் சீக்கிரம் கண்டுபிடிக்கணும்.
ஆத்வி ,தேவ் அழகான ஜோடி😍💖
வெயிட்டிங் ஃபார் நெக்ஸ்ட் எபிஸ் கா😍😍😍
Thank u so muchசொல்ல மறந்துட்டேன் அசமஞ்சன் தலைப்பு வித்தியாசமா ,சூப்பரா இருக்கு👌
Thank u so much bala...அக்கா சூப்பர் க்கா. 4 எபிதா படிச்சேன். சொல்ல வார்த்தையே இல்ல அவ்ளோ மார்வ்லெசா இருக்கு. ரொம்ப சஸ்பென்ஸ், ரொம்ப திரில்லிங்க், ரொம்ப எக்ஸ்சைட்டிங்ன்னு கத சரியான பாதையில சூப்பரா போகுது. நா ரொம்ப லைக் பண்றேன்.
இந்த கடத்தலுக்கு மெயின் ரீசன் என்ன? வரிசையா ஒவ்வொரு பொண்ணுங்களா கடத்தபடுறதுகான நோக்கம் என்ன? சுலோவ மித்திரன் மீட்பானா? இந்த கடத்தல் பண்ற ஆளு சரியான சைக்கோவா இருக்குமா. ஏன்னா 4th எபி அந்த பொண்ணு, சுத்தியல் எனக்கு அப்படித்தான் தோணுது.
மூணு வருஷமா தேவ் கூட வாழ முடியாம ஆத்விய டார்ச்சர் பண்ற அவே, அவள பத்தி தெரிஞ்சுக்க ஆர்வமா இருக்கு.
சராசரி மாமியார் போல நடந்துக்காதீங்க வைதேகி. அதா உங்க வீட்டுக்காரர் அவ்ளோ சொல்லுறாரோ இருந்தும் புரிஞ்சுக்காம தேவ், ஆத்வி மனச எதுக்காக கஷ்டபடுத்துறீங்க. தேவ் மனநிலை புரிது. வாழவும் முடியாம, ஆத்விய தள்ளி நிறுத்தவும் முடியாம இந்த ஆண்மகன் நிலமை ரொம்ப கஷ்டம். தேவ்க்காகவாவது ஆத்விக்கு எதுவும் ஆகாம இருக்கனும்.
இருளில் சிக்கி நிற்கும் பெண்ணே உனை மீட்க்கும் வெளிச்ச தூறல் விரைவில் உனை தேடி வரும் கலங்காதே...
வெயிட்டிங் நெக்ஸ்ட் எபி. வாழ்த்துக்கள் அக்கா ❤️❤️❤️