Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com

அசமஞ்சன் - Comments

Dikshita Lakshmi

Well-known member
Messages
407
Reaction score
164
Points
63

Dikshita Lakshmi

Well-known member
Messages
407
Reaction score
164
Points
63
4 யூடியும் படிச்சு தனி தனி கமெண்ட் போட்டுட்டேன். கதை நல்லா போகுது.

பாவம் தேவ் மனைவி, பெற்றோர் என மாட்டிக் கொண்டு முழிக்கிறான்....
Thank u so much sago.. time edhutu en story padichathuku... yarume padikalaye nenaichen thank u sagi...
 
Reshma Resh

Active member
Messages
92
Reaction score
82
Points
28
சூப்பர் பதிவுகள் 😍😍😍 கதை ரொம்ப விறுவிறுப்பா போகுது👍🏼👍🏼
யார் இந்த கொலைகாரன்.....அவனோ(ளோ)ட நோக்கம் என்னவா இருக்கும்.
சுலோச்சனா தப்பிபாலா 🤔
மித்ரன் சீக்கிரம் கண்டுபிடிக்கணும்.

ஆத்வி ,தேவ் அழகான ஜோடி😍💖

வெயிட்டிங் ஃபார் நெக்ஸ்ட் எபிஸ் கா😍😍😍
 
Reshma Resh

Active member
Messages
92
Reaction score
82
Points
28
சொல்ல மறந்துட்டேன் அசமஞ்சன் தலைப்பு வித்தியாசமா ,சூப்பரா இருக்கு👌
 
Messages
52
Reaction score
55
Points
18
அக்கா சூப்பர் க்கா. 4 எபிதா படிச்சேன். சொல்ல வார்த்தையே இல்ல அவ்ளோ மார்வ்லெசா இருக்கு. ரொம்ப சஸ்பென்ஸ், ரொம்ப திரில்லிங்க், ரொம்ப எக்ஸ்சைட்டிங்ன்னு கத சரியான பாதையில சூப்பரா போகுது. நா ரொம்ப லைக் பண்றேன்.

இந்த கடத்தலுக்கு மெயின் ரீசன் என்ன? வரிசையா ஒவ்வொரு பொண்ணுங்களா கடத்தபடுறதுகான நோக்கம் என்ன? சுலோவ மித்திரன் மீட்பானா? இந்த கடத்தல் பண்ற ஆளு சரியான சைக்கோவா இருக்குமா. ஏன்னா 4th எபி அந்த பொண்ணு, சுத்தியல் எனக்கு அப்படித்தான் தோணுது.

மூணு வருஷமா தேவ் கூட வாழ முடியாம ஆத்விய டார்ச்சர் பண்ற அவே, அவள பத்தி தெரிஞ்சுக்க ஆர்வமா இருக்கு.

சராசரி மாமியார் போல நடந்துக்காதீங்க வைதேகி. அதா உங்க வீட்டுக்காரர் அவ்ளோ சொல்லுறாரோ இருந்தும் புரிஞ்சுக்காம தேவ், ஆத்வி மனச எதுக்காக கஷ்டபடுத்துறீங்க. தேவ் மனநிலை புரிது. வாழவும் முடியாம, ஆத்விய தள்ளி நிறுத்தவும் முடியாம இந்த ஆண்மகன் நிலமை ரொம்ப கஷ்டம். தேவ்க்காகவாவது ஆத்விக்கு எதுவும் ஆகாம இருக்கனும்.

இருளில் சிக்கி நிற்கும் பெண்ணே உனை மீட்க்கும் வெளிச்ச தூறல் விரைவில் உனை தேடி வரும் கலங்காதே...

வெயிட்டிங் நெக்ஸ்ட் எபி. வாழ்த்துக்கள் அக்கா ❤️❤️❤️
 
Dikshita Lakshmi

Well-known member
Messages
407
Reaction score
164
Points
63
சூப்பர் பதிவுகள் 😍😍😍 கதை ரொம்ப விறுவிறுப்பா போகுது👍🏼👍🏼
யார் இந்த கொலைகாரன்.....அவனோ(ளோ)ட நோக்கம் என்னவா இருக்கும்.
சுலோச்சனா தப்பிபாலா 🤔
மித்ரன் சீக்கிரம் கண்டுபிடிக்கணும்.

ஆத்வி ,தேவ் அழகான ஜோடி😍💖

வெயிட்டிங் ஃபார் நெக்ஸ்ட் எபிஸ் கா😍😍😍
Thank u sago
சொல்ல மறந்துட்டேன் அசமஞ்சன் தலைப்பு வித்தியாசமா ,சூப்பரா இருக்கு👌
Thank u so much
 
Dikshita Lakshmi

Well-known member
Messages
407
Reaction score
164
Points
63
அக்கா சூப்பர் க்கா. 4 எபிதா படிச்சேன். சொல்ல வார்த்தையே இல்ல அவ்ளோ மார்வ்லெசா இருக்கு. ரொம்ப சஸ்பென்ஸ், ரொம்ப திரில்லிங்க், ரொம்ப எக்ஸ்சைட்டிங்ன்னு கத சரியான பாதையில சூப்பரா போகுது. நா ரொம்ப லைக் பண்றேன்.

இந்த கடத்தலுக்கு மெயின் ரீசன் என்ன? வரிசையா ஒவ்வொரு பொண்ணுங்களா கடத்தபடுறதுகான நோக்கம் என்ன? சுலோவ மித்திரன் மீட்பானா? இந்த கடத்தல் பண்ற ஆளு சரியான சைக்கோவா இருக்குமா. ஏன்னா 4th எபி அந்த பொண்ணு, சுத்தியல் எனக்கு அப்படித்தான் தோணுது.

மூணு வருஷமா தேவ் கூட வாழ முடியாம ஆத்விய டார்ச்சர் பண்ற அவே, அவள பத்தி தெரிஞ்சுக்க ஆர்வமா இருக்கு.

சராசரி மாமியார் போல நடந்துக்காதீங்க வைதேகி. அதா உங்க வீட்டுக்காரர் அவ்ளோ சொல்லுறாரோ இருந்தும் புரிஞ்சுக்காம தேவ், ஆத்வி மனச எதுக்காக கஷ்டபடுத்துறீங்க. தேவ் மனநிலை புரிது. வாழவும் முடியாம, ஆத்விய தள்ளி நிறுத்தவும் முடியாம இந்த ஆண்மகன் நிலமை ரொம்ப கஷ்டம். தேவ்க்காகவாவது ஆத்விக்கு எதுவும் ஆகாம இருக்கனும்.

இருளில் சிக்கி நிற்கும் பெண்ணே உனை மீட்க்கும் வெளிச்ச தூறல் விரைவில் உனை தேடி வரும் கலங்காதே...

வெயிட்டிங் நெக்ஸ்ட் எபி. வாழ்த்துக்கள் அக்கா ❤️❤️❤️
Thank u so much bala...
 
Messages
52
Reaction score
55
Points
18
எக்கோய் வேற லெவல். கண்ணகட்டி காட்டுல விட்ட மாதிரி இந்த கதையில என்ன என்னமோ நடக்குது. மனோகர் கிட்ட நல்லா பேசிட்டு வெளிய வந்த அடுத்த செக்கண்ட் அன்னியானா மாறுன ஆத்வி ரொம்ப புரியாத புதிர்.

அந்த ஆசிரமம் அவளுக்கு ரொம்ப பிடிச்ச ஒண்ணுனா திருப்பி அங்க போக அவ ஏ தயங்குறா.

சுலோ கடத்தல்ல சமந்தமே இல்லாத நாராயணன மித்து ஏ அரஸ் பண்ணான். சாட்சி எல்லாமே செட்டப் பண்ண மாதிரி இருந்தும் அவே அரஸ் பன்னது ரொம்ப கஷ்டமா போச்சு.

ஆத்வி எப்டி இனி அவங்க அப்பாவ மீட்ப்பா? அந்த சைக்கோ அசமஞ்சன் இல்ல படிக்குற நம்மளதா அசமஞ்சமா ஆக்குறான்.

மாஸ் எபிக்கா வெயிட்டிங் நெக்ஸ்ட் ud ❤️❤️❤️
 
ஆனந்த ஜோதி

Well-known member
Messages
851
Reaction score
305
Points
93
யூடி செம சிஸ்,
ஆத்வி யின் பிளாஸ் பேக்கா இது...

கொலையாளி அவள் அப்பாவா... சுலோச்சனாவ ஏதோ பொண்ணு கொன்ன மாதிரி கழிந்த யூடியில் படிச்சனே.....
சம்திங் சம்திங்
 
New Threads

Top Bottom