Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


அன்பே!அன்பே!கொல்லாதே! - Comments

ஆனந்த ஜோதி

Well-known member
Messages
851
Reaction score
305
Points
93
எபி : 3

அருமையான யூடி டியர்,

ஆமாம் இந்த ஹீரோ பையன் ஏன் இப்படி அவங்க அம்மாவை திட்டி பேசி இன்செல்ட் படுத்துறான்?.

பாவம் நாவேந்தி மயக்கம் வந்து சரிந்த போதும் கொஞ்சம் கூட பீல் பண்ணாமல் என்ன மாதிரி பேசிட்டு போயிட்டான் ...

இவனது பீஏவும், நாயகியும் அப்பா மகள் அதான் அந்த திமிர் என்று கண்டு பிடிச்சிட்டான் இனி என்ன பண்ணுறான்னு பார்க்கலாம்

அப்பா அத்தனையும் தூய தமிழ் பெயர். நினைவில் நிற்க மாட்டேங்குது . கொஞ்சம் நியாபகத்தில் நிற்பது போல பெயர் வைக்கக் கூடாது🙄🙄🙄🙄
 
Last edited:

ஆனந்த ஜோதி

Well-known member
Messages
851
Reaction score
305
Points
93
எபி : 4

கவின், நாவேந்தி இருவரும் அம்மா மகன் என்றால் எப்படி குறள் நெறியனின் உடன் பிறப்பு இல்லையோ ....

அவனுக்கு தான் அண்ணன் மீது எத்தனை பாசம், அண்ணனின் குணம் அறிந்து சரியாக கணித்துக் கேட்கிறான்....

பாவம் அவனது அம்மா

நாயகனின் அடாவடியான நடவடிக்கையை நேரில் பார்த்து வரும் நாயகியின் அப்பா எங்கனம் இப்படி ஒரு முரடனுக்கு தன் மகளை கொடுக்க முனைவார் ... ??
 

ஆனந்த ஜோதி

Well-known member
Messages
851
Reaction score
305
Points
93
எபி : 5

பகலில் அக்கம் பக்கம் பார்த்து பேசு இரவில் அதையும் பேசாதனு சும்மாவா சொன்னாங்க உங்கள மாதிரி கூமுட்டை களுக்காகத்தான்.

நீ திட்டி பேசுற போதே நினைத்தேன் அவன் கட்டாயம் கேட்டுட்டு வந்து உனக்கு ஆப்பு வைக்கப் போறானு,
இப்படி தேவையில்லாமல் பேசி வீணா சிங்கத்து குகைக்குள்ள போய் வாங்கிக் கட்டிக் கொள்ளனுமா...

சும்மாவே கழுத்தை நெறிச்சான் இனி கட்டிகிட்டு போய் படுத்தி எடுக்கப் போறான் பாரு...

அருமை டியர் வெயிட்டிங் பார் நெக்ஸ்ட் எபி....
 

Initha Mohan

Well-known member
Saha Writer
Messages
438
Reaction score
663
Points
93
பாவினி வேண்டாத வேலையை எரிகின்ற நெருப்பில் எண்ணெய் ஊற்றி செல்லுகிறாள்.கவின் கூட பேசினாரா?.பாவினி.சூப்பர்.
அடுத்து யூடியில் தெரியும்.. மிக்க நன்றி டியர் 😍
 

Initha Mohan

Well-known member
Saha Writer
Messages
438
Reaction score
663
Points
93
அன்பே அன்பே கொல்லாதே அடுத்த எபி நைஸ் சகி இதைதான் சொல்வாங்க போல பெண்கள் சிரித்தால் போச்சு புகையிலை விரிச்சா போச்சு என்று

பெண்களுக்கு நாவடக்கம் வேணாமா அதுவும் ஆணின் தன்மானத்தை தீண்டுவது போல பேசுவது சாக்கடையில் கல் எரிவது போல் நம்மீதுதானே தெரிக்கும் இது எங்கு கொண்டு போய் முடியுமோ 🥺🥺
ம்ம்..உண்மை தான்.. மிக்க நன்றி டியர் 😍
 

Initha Mohan

Well-known member
Saha Writer
Messages
438
Reaction score
663
Points
93
wow semma epi akka :love: :love:..............Thooyavan and valar so sweet pair 4 epi semma spr akka.............🤩👌👌💕

sahapthamla audio novel unnarugi yennai arinthen story semma spr ra irunthuchu akka ........so lovely novel:love::love:
வாவ்.. சூப்பர்.. மிக்க நன்றி டியர் 😍..அது தான் என் முதல் கதை 😍அதை எழுதி மூன்று வருடம் ஆகிவிட்டது..இன்னும் அந்த கதைக்கு விமர்சனம் வந்துட்டே தான் இருக்கு.. மிக்க நன்றி டியர் 😍
 

Initha Mohan

Well-known member
Saha Writer
Messages
438
Reaction score
663
Points
93
பாவினி அவன் பில் போடறதா பார்த்துட்டு தான வந்த...அடுத்து அவ்ளோ பேசி இப்படி அவனை ஏகத்துக்கும் டென்ஷன் பண்ணீட்டியே மா...சூப்பர் சிஸ்..வெய்ட்டிங் ஃபார் நெக்ஸ்ட் எபி
ம்ம்..அது தான் நாம் தெரியாமல் சின்ன தவறு கூட ஏதாவது ஒரு பிரச்சனைக்கு வழி வகுக்கும் மிக்க நன்றி டியர் 😍
 

Latest posts

New Threads

Top Bottom