- Messages
- 665
- Reaction score
- 823
- Points
- 93
வணக்கம் தோழமைகளே,
நாளை முகநூலில் அறிமுகப்படுத்த இருக்கும் வண்ணம் நீலம்... முதல் பத்து கதைகளில் சிலரது கவர் பேஜ் கிடைக்கவில்லை. நாளை மறுநாள் பச்சை அதற்கு அடுத்த நாள் சாம்பல் என்று தொடர்ந்து ஷேர் செய்து கொண்டே இருப்பேன்.
நீங்கள் முகநூலில் இருந்தால் #SahaVannangal என்கிற Hashtag போட்டு உங்களுடைய கவர் பேஜை உங்கள் டைம்லைனில் பதிவிடுங்கள். நான் எடுத்துக் கொள்கிறேன். நீங்கள் முகநூலில் இல்லை என்றால் எனக்கு மெயில் செய்யுங்கள். ஏற்கனவே செய்திருந்தால் மீண்டும் செய்ய வேண்டாம்.
கவர் டிஸைன் செய்ய உதவி தேவைப்பட்டால் அணுகவும்.
மேலும், வண்ணங்கள் தொடர்பாக முகநூலில் பதிவிடும் அனைத்து போஸ்டிலும் #SahaVannangal என்கிற Hashtag போடும்படி கேட்டுக்கொள்கிறேன்.
நன்றி.
அன்புடன்,
நித்யா கார்த்திகன்.