- Messages
- 665
- Reaction score
- 823
- Points
- 93
சகாப்தம் உறவுகளுக்கு வணக்கம்,
வண்ணங்கள் போட்டி துவங்கிவிட்டது. 💃💃💃💃 இதில் எழுத்தாளர்களோடு வாசகர்களும் இனைந்து கொண்டாட வேண்டும்.. எப்படின்னு கேட்கறீங்களா? முடிஞ்ச அளவுக்கு எல்லா கதையையும் வாசிங்க... உங்களுக்கு பிடிச்ச கதைகளுக்கு செம்மையா கமெண்ட் பண்ணுங்க... அவ்வளவுதான்...👍👍👍
ஒவ்வொரு வாரமும் சிறப்பான கமெண்ட் தேர்ந்தெடுக்கப்பட்டு பரிசுகள் வழங்கப்படும்...
வண்ணங்கள் போட்டிக்கான கதை திரி மற்றும் கருத்துரை திரி இரண்டும் உருவாக்கிவிட்டேன்.
எழுத்தாளர்கள் கதைத் திரியில் உங்கள் பதிவுகளை(டீசர் மற்றும் கதை பதிவு) பதிவிடலாம்.
கமெண்ட்ஸ் பதிவிட ஒவ்வொரு கதைக்கும் தனியாக கருத்துரை திரி உருவாக்கி உள்ளேன். வாசகர்கள் உங்கள் கருத்துக்களை தெரிவிக்க அதை பயன்படுத்திக்கொள்ளுங்கள்.
எழுத்தாளர்கள் உங்களுடைய ஒவ்வொரு பதிவின் முடிவிலும் கருத்துரை திரிக்கான இணைப்பை அட்டாச் செய்ய மறக்க வேண்டாம்.
முடிந்த வரை உங்களுடைய கதை திரியில் உங்களை தவிர வேறு யாரும் பதிவுகள் போட முடியாதபடி லாக் செய்து வைத்துக்கொள்ளுங்கள்.
வாழ்த்துக்கள் தோழமைகளே!!!! 😍 😍 😍 😍
நன்றி...
-நித்யா கார்த்திகன்