Interesting sis 🤩😍😍
நல்லா ஆரம்பிச்ச எபிசோட் கடைசில கொஞ்சம் எமோஷனலா மாறிடுச்சு 😔😔😔😔 பாவம் காவ்யா அன்ட் ப்ரெண்ட்ஸ் 😒😒😒
டேய் ராணா.... தப்பு பண்றதுலாம் நீ... பொய் சொன்னதும் நீ இதுல காவ்யா மேல கோவபடுற நீ 🧐🧐🧐🧐 ராணா ப்ரெண்ட்ஸ்ஸூம் பாவம்... ராணா இப்படி ஏமாத்தியிருக்கான்னு தெரியும் போது அவங்க ரியாக்ஷன் எப்படி இருக்கும் 🙄🙄🙄🙄
சீக்கிரம் அடுத்த எபி போடுங்க கா ❤️