Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


இருளில் தொலைந்த ஒளி அவள் - Comments

Messages
89
Reaction score
180
Points
33
செம்ம ஸ்டார்ட்டிங் டியர் வாழ்த்துக்கள். எல்லா பேரும் யா, யால முடிறது ரொம்ப நல்லாருக்கு.

இவ்ளோ தைரியமா இருந்த காவியா லைஃப்ல அப்டி என்னதான் நடந்துச்சு. அந்த இருட்டேட்டிங்க் இடியட்டுக்கு பொண்ணுங்கனா அவ்ளோ இளப்பமா? காவ்யா அவன செருப்பால அடிச்சது பத்தாது. இன்னும் செமத்தியா ஏதாவது பண்ணிருக்கனும். வெயிட்டிங் நெக்ஸ்ட் எபி டியர். ❤️❤️❤️
ரொம்ப நன்றிமா😍😍 தொடர்ந்து படிச்சு ஆதரவு தாங்கமா😊😊
 
Messages
89
Reaction score
180
Points
33
ud spr akka.......... 👌 🤩 Ranaa yethuku theevarama yosikkaran..............next epi seekkaram poduga akka:love::love::love:
kavya antha accident la erunthu veliya varathu romba kastam..........ethula Raana vera inno palivaakuvane............so bad boy Raana.........:(
ரொம்ப நன்றிமா😍😍 கண்டிப்பா சீக்கிரம் போடுறேன்மா
 
Messages
89
Reaction score
180
Points
33
frd de police sa irunthu Raana evlo periya velaya pathu erukkane...........Deiii Raana pin vilaiugal romba mosama erukkum da kavya revenge kuduppada................so interesting akka..... 🤩 🤩
motivational story spr ra erukku akka..........
😁😁
 
Messages
89
Reaction score
180
Points
33
wow ......very nice starting akka 👌😍 ..... frds kaviya,thanya,Ramya,Anunya ,saranya yella characters su spr romaba spr ra erunyhathu.... :love: :love:

Antha aadavanuku enno naalu aadi sethu kuthuerukkanu akka.......yevlo thairiyam ponnugala yenna panna mudiumnu thimir😡 ..........kaviya is crt but avaloda life la yenna nadanthuchu nu theriyaye🤔...next epi seekaram poduga akka...🤩🤩🤩
😍😍நன்றிமா..
 
Messages
89
Reaction score
180
Points
33
Eppo ud varum pa reply me
தாமதமான பதிலுக்கு மன்னிக்கவும்டா...போட்டாச்சுடா யூடி😊
 
Messages
89
Reaction score
180
Points
33
Spr epi akka.👌👌.......kavya brave girl pavam avanoda company laya work pannanu.😕 ......Raana ku so easy ya poiduchu......Kavya nilamai kavalaikkidam thaa..... Avagaloda friendship great 👏
Next epi ku waiting akka ......🤩🤩😍😍🥰🥰
நன்றிமா😍😍😍
 

Dikshita Lakshmi

Well-known member
Messages
407
Reaction score
164
Points
63
அருமையான படைப்பு.... ஐந்து தோழிகளின் நட்பும்...எந்த ஒரு இக்கட்டான நிலையிலும் தன் தோழியை விட்டு கொடுக்காத குணமும் மிக அருமை.. பட்டாம்பூச்சி போல் சுற்றி திரிந்தவளின்.. சிறு சிறகை பிச்சி பிடிங்கி கசக்கி தூக்கி எறிவது போல் மாறி போனது காவ்யாவின் வாழ்க்கை. எந்த பெண்ணிற்கும் இப்படி ஒரு நிலைமை வர கூடாது.. இந்த இன்னல்களிலிருந்து காவ்யா மீண்டு வருவாளா.. பார்ப்போம்....




ஐந்து தோழர்களின் நட்பும் அருமை தான்.. ஆனால் மன எண்ணங்கள் ஒவ்வொருவருக்கும் வேறுபாடுகள் இருந்தாலும்.. ஏனோ இவர்களை ஏற்க தான் மனம் வரவில்லை. தன் நண்பன் செய்த கொடூர செயலுக்கு நான்கு தோழர்கள் அவனுக்கு தண்டனை தருகிறார்களா இல்லையா என்று பொருத்து இருந்து பார்ப்போம்.


நல்லா இருக்கு கதை..
 

Latest posts

New Threads

Top Bottom